நாயகன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய நாடகத் திரைப்படங்கள்
added dialog writer balakumaran
வரிசை 20:
| awards =
| imdb_id = 0093603
|வசனம்=பாலகுமாரன்}}
}}
 
'''நாயகன்''' 80 களில் வெளிவந்த [[தமிழ்]] திரைப்படம். இந்தத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குனர் [[மணிரத்னம்]] ஆவார். [[கமலஹாசன்]] இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/நாயகன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது