ஜென்டில்மேன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
added dialogue writer balakumaran
வரிசை 17:
budget = $1 மில்லியன்
| gross = $2 மில்லியன்
|dialogue=[[பாலகுமாரன்]]}}
}}
 
'''ஜென்டில்மேன்''' [[1993]]-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]] இயக்கினார். இது அவரின் முதல் படம்.தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இப்படத்தில் அர்ஜூன்,மதுபாலா,கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைக்குரியது.இது தமிழின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஜென்டில்மேன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது