"பாபர் மசூதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

270 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (எழுத்துப்பிழை திருத்தம்)
{{dablink|பாபர் மசூதி இடிப்பு குறித்து அறிய [[பாபர் மசூதி இடிப்பு]] என்ற கட்டுரையைப் பார்க்க.}}
 
{{Infobox religious building
 
| building_name = பாபர் மசூதி
'''பாபர் மசூதி''' (''Babri Mosque'', [[உருது]]: بابری مسجد, [[இந்தி]]: बाबरी मस्जिद), பாப்ரி மஸ்ஜித் என்பது பாபரின் மசூதி ஆகும். இதை மிர் பக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் அவரின் ஆணைக்கிணங்கி அயோத்தியில் கட்டப்பட்டது. இவரது படைத்தலைமை பொறுப்பு காலத்தில் தமது படையை அயோத்திக்கு அனுப்பி பாப்ரி மஸ்ஜித்தை கட்டினார்.
| native_name =
| native_name_lang =
| alt = பாபர் மசூதி
| location = [[அயோத்தி]], [[இந்தியா]]
| map_type = India
| map_caption = Location in India
| coordinates = {{coord|26.7956| 82.1945|display:inline, title}}
| architecture_style = துக்ளக்
| year_completed = 1528–29
}}
'''பாபர் மசூதி''' (''Babri Mosque'', [[உருது]]: بابری مسجد, [[இந்தி]]: बाबरी मस्जिद), பாப்ரி மஸ்ஜித் என்பது பாபரின் மசூதி ஆகும். இதை மிர் பக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் அவரின் ஆணைக்கிணங்கி அயோத்தியில் 1528 இல் கட்டப்பட்டது. இவரது படைத்தலைமை பொறுப்பு காலத்தில் தமது படையை அயோத்திக்கு அனுப்பி பாப்ரி மஸ்ஜித்தை கட்டினார்.
 
2003ஆம் ஆண்டு இந்திய நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) தனது ஆழமான அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. மசூதியின் அடியில் இருக்கும் கட்டிட அமைப்பு பற்றி விரிவான ஆராய்ச்சியை குழி தோண்டி ஆராய்ந்தது. இந்த குழி தோண்டும் பணியை மட்டும் 12 மார்ச் 2003 முதல் மேற்கொண்டு 07 ஆகஸ்ட் 2003 வரை செய்தது. இதன் மூலம் கட்டிடத்தின் அமைப்பு பற்றின 1360 தகவல்கள் கண்டறியப்பட்டன. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) இந்த தகவல்களுடன் கூடிய அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2438844" இருந்து மீள்விக்கப்பட்டது