"படிவளர்ச்சிக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
சி (*உரை திருத்தம்*)
[[படிமம்:Charles Darwin aged 51.jpg|thumb|250px|படிவளர்ச்சிக் கொள்கையை நிலைநிறுத்திய சார்ள்ஸ் டார்வின், தனது ''உயிரினங்களின் தோற்றம்'' என்னும் ஆய்வுநூலை வெளியிட்டபோதுள்ள தோற்றம்]]
பொது மூலம் மற்றும் மரபு பற்றிய எண்ணங்கள் [[கிரேக்கம்|கிரேக்க]] காலங்கள் தொட்டே குறிப்பிடப்பட்டிருந்தாலும்,<ref>{{cite book|author=Wright, S|date=1984|title=Evolution and the Genetics of Populations, Volume 1: Genetic and Biometric Foundations|publisher=The University of Chicago Press|isbn=0-226-91038-5}}</ref> [[இலமார்க்]] எனும் [[பிரெஞ்சு|பிரான்சிய]] [[மெய்யியியல்|மெய்யியலாளரின்]] [[இனமாற்றம்]] பற்றிய சிந்தனைகள் மூலமே முதலில் புகழ்பெற்றது.
1859 ஆண்டு [[சார்லஸ் டார்வின்]] என்னும் ஆங்கிலேய இயற்கையியலாளர், '':en:On the Origin of Species'' என்னும் அறிவியல் கட்டுரையின் மூலம் தற்கால படிவளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.<ref name=Darwin>{{cite book |last=Darwinடார்வின் |first=Charlesசார்லஸ் |authorlink = Charlesசார்லஸ் Darwinடார்வின் |year=1859 |title=On the Origin of Species |place=London |publisher=John Murray |edition=1st |pages=p. 1 |url=http://darwin-online.org.uk/content/frameset?itemID=F373&viewtype=text&pageseq=16}}</ref> டார்வின் காலத்தில் உயிரியல் பண்புகள் மரபுவழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்பப்படுவது தெரிந்திருந்தாலும், அவை எவ்வாறு பரப்பப்படுகின்றன என்பதன் விளக்கம் அறியப்படவில்லை. 1865ல் [[கிரிகோர் ஜோஹன் மெண்டல்|கிரெகர் மென்டல்]] எனும் பாதிரியார் பட்டாணிச் செடிகளின் [[கலப்பினம்|கலப்பினங்களை]] ஆராயும் பொழுது மரபணுக்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.<ref name=Mendel>{{cite web| title=Experiments in Plant Hybridization| author=Gregor Mendel| year=1865| url= http://www.mendelweb.org/Mendel.html}}</ref>
 
அதற்குப் பின்னர் 1940ம் ஆண்டில் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்ஸன்]] மற்றும் [[பிரான்சிஸ் கிரிக்]] என்பவர்கள் மரபணு [[டி.என்.ஏ|ஈரிழைச்சுருளி வடிவம்]](double helix) கொண்டதை நிறுவினர்.<ref name="dnadoublehelix">Watson, J.D. and F.H. Crick. 1953. [http://www.nature.com/nature/dna50/watsoncrick.pdf A structure for deoxyribose nucleic acids]. ''Nature'' '''171''':737-738. doi:10.1038/171737a0</ref> இந்த கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு 1962 ஆம் ஆண்டிற்கான மருத்தவ [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref name="nobel">[http://nobelprize.org/medicine/laureates/1962/index.html The Nobel Prize in Physiology or Medicine 1962].</ref> இதன் மூலம் மரபுரிமை பற்றிப் புலனாயிற்று.
19,782

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2439133" இருந்து மீள்விக்கப்பட்டது