'''கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா''' ''(Greek)'' என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும். ஏறத்தாழ 3,500 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி கிரேக்க மொழியாகும். வாழும் [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய]] [[மொழிக்குடும்பம்|மொழிக்குடும்பத்திலேயே]] மிகநெடிய வரலாறு கொண்ட மொழியும் கிரேக்க மொழியேயாகும். மேலும் இம்மொழியில் 34 நுற்றாண்டுகளாக எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. <ref>{{cite web|title=Greek language|work=[[Encyclopædiaபிரித்தானிக்கா Britannicaகலைக்களஞ்சியம்]]|publisher=[[Encyclopædia Britannica, Inc.]]|accessdate=29 April 2014|url=http://www.britannica.com/EBchecked/topic/244595/Greek-language}}</ref>. இம்மொழியின் எழுத்து முறை மொழி கிரேக்க எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலீனியர் பி மற்றும் சைப்ரியாட் அசையெழுத்துகள் போன்ற பிற எழுத்துமுறை அமைப்புகள் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன <ref>{{Cite book|url=https://www.worldcat.org/oclc/59712402|title=A history of the Greek language : from its origins to the present|last=1922-|first=Adrados, Francisco Rodríguez,|date=2005|publisher=Brill|isbn=9789004128354|location=Leiden|oclc=59712402}}</ref>.
கிரேக்க எழுத்துக்கள் பினீசிய எழுத்துக்களிலிருந்து உருவானவையாகும். லத்தீன், சிரிலிக், ஆர்மீனியன், காப்டிக், கோதிக் மற்றும் இது போன்ற பல எழுத்து முறை எழுத்தமைப்புகளுக்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது. மேற்கத்திய உலகம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் வரலாற்றில் கிரேக்க மொழி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இலியட் , ஒடிசி போன்ற மேற்கத்திய காவியங்களின் நெறிமுறைகள் பண்டைய கிரேக்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன. விஞ்ஞானம், வானியல், கணிதம், தர்க்கம், அடித்தள உரையாடல்கள் போன்ற மேற்கத்திய தத்துவம் அரிசுடாட்டிலின் படைப்புகள் போன்றவற்றை எல்லாம் தொகுக்கவும் கிரேக்க மொழி ஏற்புடையதாக உள்ளது. கிறித்துவ பைபிளின் புதிய ஏற்பாடு கிரேக்கத்திப் கொய்யென் மொழியில் எழுதப்பட்டது. ரோமானிய உலகின் மரபுகளுடன் இலத்தீன் எழுத்துகளையும் சேர்த்து, கிரேக்க நூல்களையும் பழங்கால சமுதாயத்தையும் ஆய்வு செய்வதே பாரம்பரிய ஒழுக்கமாகும்.
வரிசை 25:
== வரலாறு ==
சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள்<ref name=BVG>{{harvnb|Renfrew|2003|p=35}}; {{harvnb|Georgiev|1981|p=192}}.</ref> அல்லது அதற்கு முன்னரே<ref>{{harvnb|Gray|Atkinson|2003|pp=437–438}}; {{harvnb|Atkinson|Gray|2006|p=102}}.</ref> [[பால்கன் குடா]]வில் கிரேக்க மொழி பேசப்பட்டது. கிரேக்க மொழியின் மிகப்பழைய அசையெழுத்து வடிவம் கிரேக்கத்தின் மெசேனியாவில் கண்டெடுக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 1450 இற்கும் 1350 இற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்<ref>{{cite web|title=Ancient Tablet Found: Oldest Readable Writing in Europe|publisher=[[Nationalதேசிய Geographicபுவியியல் Societyகழகம்]]|date=30 March 2011|accessdate=22 November 2013|url=http://news.nationalgeographic.com/news/2011/03/110330-oldest-writing-europe-tablet-greece-science-mycenae-greek}}</ref>. இதனடிப்படையில் எழுத்துச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப்பழைய வாழும் மொழியாகக் கிரேக்க மொழி அமைகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழியின் தொன்மைக்கு சான்றாகக் கிடைத்துள்ள எழுத்துப்பூர்வ ஆவனம் இப்போது அழிந்துவரும் அனடோலியன் மொழிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
== காலம் ==
வரிசை 48:
=== அலுவல் மொழி நிலை ===
கிரேக்க மொழி [[கிரேக்கம்|கிரேக்க நாட்டில்]] [[அலுவல் மொழி]]யாக உள்ளது. இது ஏறத்தாழ கிரேக்கத்தின் மொத்தச் சனத்தொகையாலும் பேசப்படுகிறது<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gr.html|title=Greece|work=[[Theத Worldவேர்ல்டு Factbookஃபக்ட்புக்]]|publisher=[[Centralநடுவண் Intelligenceஒற்று Agencyமுகமை]]|accessdate=23 January 2010}}</ref>. மேலும் இது [[துருக்கி மொழி]]யுடன் இணைந்து சைப்பிரசு நாட்டின் அலுவல் மொழியாகவும் உள்ளது<ref name=GreekCyprus>{{cite web|title=The Constitution of Cyprus, App. D., Part 1, Art. 3 |deadurl=yes |url=http://www.cyprus.gov.cy/portal/portal.nsf/0/302578ad62e1ea3ac2256fd5003b61d4?OpenDocument&ExpandSection=3&Click=|archiveurl=https://web.archive.org/web/20120407035710/http://www.cyprus.gov.cy/portal/portal.nsf/0/302578ad62e1ea3ac2256fd5003b61d4?OpenDocument&ExpandSection=3&Click=|archivedate=7 April 2012}} states that ''The official languages of the Republic are Greek and Turkish''. However, the official status of Turkish is only nominal in the Greek-dominated Republic of Cyprus; in practice, outside Turkish-dominated [[Northernவடக்கு Cyprusசைப்பிரசு]], Turkish is little used; see A. Arvaniti (2006): Erasure as a Means of Maintaining Diglossia in Cyprus, ''San Diego Linguistics Papers'' 2: pp. 25–38, page 27.</ref>. இவ்விரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளதால் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] 24 அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது<ref name="European Union">{{cite web|title=The EU at a Glance – Languages in the EU|url=http://europa.eu/abc/european_countries/languages/index_en.htm|work=[[Europa (web portal)|Europa]]|publisher=[[Europeanஐரோப்பிய Unionஒன்றியம்]]|accessdate=30 July 2010}}</ref>. இத்தாலியின் சில பகுதிகளிலும் அல்பேனியாவிலும் இது சிறுபான்மையின மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.