சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமனி: தெளிவற்ற சொற்றொடர் நீக்கம்
→‎top: *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Blutkreislauf.png|thumb|upright|200px|right|மனிதச் சுற்றோட்டத் தொகுதி. சிவப்பு ஒட்சியேற்றப்பட்ட குருதியையும், நீலம் ஒட்சியகற்றப்பட்ட குருதியையும் குறிக்கிறது.]]
'''சுற்றோட்டத் தொகுதி''' (Circulatory system) என்பது, [[குருதி]]யில் கலந்துள்ள [[ஊட்டச்சத்து]]கள், [[ஆக்சிசன்]], [[கார்பனீராக்சைடு]] ஆகிய [[வளிமம்|வளிமங்கள்]], [[இயக்குநீர்]]கள், [[குருதி உயிரணுக்கள்|குருதியணுக்கள்]] கழிவுகள் என்பவற்றைக்என்பவற்றை உடலின் பாகங்களுக்கும் சுற்றியோடச் செய்வதன் மூலம் [[உயிரணு|கலங்களுக்கும்]], கலங்களிலிருந்தும் கொண்டுஎடுத்துச் செல்லும் உறுப்புத் தொகுதியாகும் <ref>{{cite book | url=http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Zoo-TM-1.pdf | title=விலங்கியல் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் | author=பள்ளிக்கல்வி இயக்ககம், தமிழ்நாடு அரசு | authorlink=குருதிச் சுழற்சி | year=2006 | pages=36}}</ref>. இது, உடலுக்குத் தேவையான உணவூட்டத்தை அளிப்பதற்கும், [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய்களை எதிர்ப்பதற்கும்]];, [[உடல் வெப்பநிலை]]யையும், கார-அமிலத் தன்மையையும் சமநிலையில் வைத்திருந்து [[நீர்ச் சமநிலை]]யைப் (homeostasis), மற்றும் [[காரகாடித்தன்மைச் சுட்டெண்|காரகாடித்தன்மை]] போன்றவற்றைச் சமநிலையில் வைத்திருந்து பேணுவதற்கும் உதவுகிறது.
 
நமது உடலில் உள்ள அனைத்துச் கலங்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்கள், [[ஆக்சிசன்]] தேவை. கலங்களில் ஏற்படும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்கள்]] மூலம் அங்கு தோன்றும் கழிவுப் பொருட்களையும், [[காபனீரொட்சைட்டு]] போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான கலங்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. [[இதயம்|இதயத்தின்]] இயக்கத்தால் இரத்தத்தைக் கடத்தும் [[குருதிக்குழல்]]கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது