மண்டைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 21:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,349 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மண்டைக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மண்டைக்காடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்==
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கொளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் கொண்டாடப்படும் கோடை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மண்டைக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது