சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
== மனிதச் சுற்றோட்டத் தொகுதி ==
மனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய கூறுகள் [[இதயம்]], [[நுரையீரல்]], [[குருதி]], [[குருதிக்குழல்|குருதிக் கலங்கள்]] என்பனவாகும்<ref>{{DorlandsDict|eight/000105264|cardiovascular system}}</ref>. ஒரு சுற்றோட்டத் தொகுதி, குருதியை [[ஆக்சிசன்|ஒட்சிசனேற்றுவதற்காக]] [[நுரையீரல்|நுரையீரலுக்குக்]] கொண்டுசெல்லும், ஒரு சுற்றைக் கொண்ட [[நுரையீரல் சுற்றோட்டம்|நுரையீரல் சுற்றோட்டத்தையும்]] (pulmonary circulation); ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை உடலின் பிற உறுப்புக்களுக்குக் கொண்டு செல்லும் [[தொகுதிச் சுற்றோட்டம்|தொகுதிச் சுற்றோட்டத்தையும்]] (systemic circulation) உள்ளடக்கியது <ref name="PubMed">{{cite journal|title=How does the blood circulatory system work?|journal=PubMed Health|date=1 August 2016|url=https://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0072434/}}</ref> .
ஒரு முதிர்ந்த மனிதனில் சராசரியாக 4.7 - 5.7 லீட்டர் குருதி சுற்றியோடிக்கொண்டிருக்கும். இது கிட்டத்தட்ட மனித உடல்நிறையின் 7% ஆகும்.<ref>{{cite web|last=Pratt|first=Rebecca|title=Cardiovascular System: Blood|url=https://app.anatomyone.com/systemic/cardiovascular-system/blood|archive-url=https://web.archive.org/web/20170224023239/https://app.anatomyone.com/systemic/cardiovascular-system/blood|dead-url=yes|archive-date=2017-02-24|work=AnatomyOne|publisher=Amirsys, Inc.}}</ref> சுற்றோட்டத் தொகுதியுடன் இணைந்து, [[சமிபாட்டுத்தொகுதி]] செயற்படுவதனால், இதயம் சுருங்கி விரிவதன்மூலம் உடல் பகுதிகள் அனைத்துக்கும் குருதி சுற்றியோடச் செய்வதற்கான ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்து கிடைக்கிறது.<ref name="Guyton">{{cite book|title=Guyton Textbook of Medical Physiology|edition=10|author1=Guyton, Arthur |author2=Hall, John |year=2000|isbn= 072168677X}}</ref>
 
===தமனி===
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது