மம்தா பானர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
 
==அரசியல் வாழ்வு==
அவர் தமது அரசியல் வாழ்வை காங்கிரசு(இ) கட்சியில் 1970களில் துவங்கினார். உள்ளூர் காங்கிரசில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலாளராக விளங்கினார்<ref>[http://profiles.incredible-people.com/mamta-banerjee/ Mamta Banerjee Profile] incredible-people.com.</ref>.1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதுபெரும் மார்க்சிய அரசியல்வாதியான [[சோம்நாத் சட்டர்ஜி|சோம்நாத் சாட்டர்ஜியை]] ஜாதவ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வென்று இந்தியாவின் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றம் சென்ற பெருமை பெற்றார்.அனைத்திந்திய இளைஞர் காங்கிரசு தலைவராகவும் பதவி வகித்தார்.1989ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தோற்ற மம்தா அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே 1991ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1996,1998,1999,2004,2009 ஆண்டுகளில் யடந்த தேர்தல்களில் தொடர்ந்து வென்று கொல்கத்தா தெற்கு தொகுதியின் நிரந்தர பிரதிநிதியாக உள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மம்தா_பானர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது