"அத்திலாந்திக்குப் பெருங்கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அட்லாண்டிக் பெருங்கடல்''' (''Atlantic Ocean'') உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது 106,400,000 சதுர கிலோ மீட்டர் (41,100,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது ஆகும். <ref name="NOAA-how-big">{{Harvnb|NOAA: How big is the Atlantic Ocean?}}</ref><ref name="Atlantic Ocean - Britannica">{{cite web|url=https://www.britannica.com/place/Atlantic-Ocean|title=Atlantic Ocean|publisher=Encyclopædia Britannica|accessdate=December 20, 2016}}</ref>. புவிப்பரப்பில் சுமார் 20 சதவீத இடத்தையும், புவியின் நீர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆக்ரமித்துள்ளது. மேற்கு கண்டம் என அழைக்கப்பட்ட புதிய உலகத்தையும் கிழக்குக் கண்டம் என அழைக்கப்பட்ட பழைய உலகத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் இணைக்கிறது.
அட்லாண்டிக் பெருங்கடல் ஒரு நீளமான, S- வடிவக்வடிவ வடிநிலத்தை ஆக்கிரமித்துள்ளது, கிழக்கில் யூரேசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலும், மேற்கில் அமெரிக்காவிற்கும் இடையிலும் இப்பெருங்கடல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிணைந்த உலகளாவிய கடல் பரப்பின் ஒரு பகுதியாக, வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல், தென்மேற்கில் பசிபிக் பெருங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கில் தென் பெருங்கடல் என கடல்களுடன் அட்லாண்டிக் பெருங்கடல் இணைந்துள்ளது. ஆர்க்டிக் கடலில் இருந்து அண்டார்க்டிக் கடல்வரை அட்லாண்டிக் விரிவடைந்துள்ளதாக பிற வரையறைகள் தெரிவிக்கின்றன. நடுக்கோட்டு நீரோட்டம் இப்பெருங்கடலை 8 ° வடக்கில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் என இரண்டாகப் பிரிக்கிறது <ref name="USN-2001" />.
 
சேலஞ்சர் பயணம், செருமனியின் விண்கல பயணம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லாமோன்ட்-டோயெர்டி புவி வானாய்வகம் மற்றும் அமெரிக்காவின் கடல்நீரியல் அலுவலகம் உள்ளிட்டவை அட்லாண்டிக் பெருங்கடலின் அறிவியல் ஆராய்ச்சிகளில் அடங்கும் <ref name="USN-2001" />.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2440182" இருந்து மீள்விக்கப்பட்டது