அருச்சுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
}}
 
'''அருச்சுனன்''' அல்லது '''அர்ஜூனன்''' [[மகாபாரதம்|மகாபாரதக்]] காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். இவன் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூன்றாமவன். [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] நண்பன்.இவன் விஷ்ணுவின் வியூக அவதாரத்தின் ஒருவனாக கருதப்படுகிறான்.
மேலும் நரநாரயணரில் நரனின் அம்சமாவன். சிறந்த [[வில்]] வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்|கௌரவர்களுக்கு]] குருவான [[துரோணர்|துரோணரின்]] முதன்மையான சீடன். [[பகவத் கீதை|பகவத் கீதையானது]], [[குருச்சேத்திரப் போர்|குருட்சேத்திரப் போரின்]] முன் இவனுக்கும் [[கிருட்டிணன்|கிருஷ்ணருக்கும்]] இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.
 
==அருச்சுனனின் குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/அருச்சுனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது