நவம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
No edit summary |
||
வரிசை 22:
== பிறப்புகள் ==
<!--Do not add your people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1483]] – [[மார்ட்டின் லூதர்]], [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்த்திருத்த இயக்கத்]] தலைவர், செர்மானிய மதகுரு (இ. [[1546]])
*[[1697]] – [[வில்லியம் ஹோகார்த்]], ஆங்கிலேய ஓவியர் (இ. [[1764]])
*[[1759]] – [[பிரெடிரிக் சில்லர்]], செருமானியக் கவிஞர் (இ. [[1805]])
*[[1848]] – [[சுரேந்திரநாத் பானர்ஜி]], இந்திய அரசியல்வாதி, கல்வியாளர் (இ. [[1925]])
*[[1905]] – [[லூயி ஹெரால்டு கிரே]], பிரித்தானிய இயற்பிலாளர் (இ. [[1965]])
*[[1906]] – [[வி. கணபதி அய்யர்]], இந்தியக் கணிதவியலாளர் (இ. [[1987]])
*[[1910]] – [[கொத்தமங்கலம் சுப்பு]], தமிழக எழுத்தாளர், நடிகர் (இ. [[1974]])▼
*[[1906]] – [[பாபானி பட்டாச்சாரியா]], வங்காள எழுத்தாளர் (இ. [[1988]])
▲*[[1910]] – [[கொத்தமங்கலம் சுப்பு]], தமிழக எழுத்தாளர், நடிகர், கவிஞர் (இ. [[1974]])
*[[1910]] – [[சாண்டில்யன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[1987]])
*[[1916]] – [[அ. ச. ஞானசம்பந்தன்]], தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் (இ. [[2002]])
வரி 32 ⟶ 36:
*[[1918]] – [[சுந்தர் லால் குரானா]], இந்திய அரசியல்வாதி
*[[1919]] – [[மிக்கைல் கலாசுனிக்கோவ்]], [[ஏகே-47]] துப்பாக்கியை வடிவமைத்த உருசியர் (இ. [[2013]])
*[[1920]] – [[தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி]], இந்துத்துவாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. [[2004]])
*[[1934]] – [[அ. துரைராஜா]], இலங்கைக் கல்வியாளர், பொறியியலாளர் (இ. [[1994]])
*[[1934]] – [[கேசரிநாத் திரிபாதி]], இந்திய அரசியல்வாதி
*[[1935]] – [[ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ்]], உருசிய வானியலாளர்
*[[1939]] – [[யாங் லி]], சீனக் கணிதவியலாளர்
*[[1953]] – [[எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா]], இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. [[2014]])
*[[1957]] – [[டக்ளஸ் தேவானந்தா]], இலங்கை அரசியல்வாதி, துணை இராணுவக்குழுத் தலைவர்
*[[1958]] – [[ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்த் ராஜ்]], தமிழகத் திரைப்பட நடிகர்
*[[1960]] – [[நீல் கெய்மென்]], ஆங்கிலேய எழுத்தாளர்
*[[1989]] – [[தரோன் எகேர்டன்]], ஆங்கிலேய நடிகர்
வரி 44 ⟶ 52:
* [[461]] – [[முதலாம் லியோ (திருத்தந்தை)]] (பி. [[400]])
*[[1549]] – [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)]] (பி. [[1468]])
*[[1848]] – [[இப்றாகீம் பாசா]], எகிப்தியத் தளபதி (பி. [[1789]])
*[[1891]] – [[ஆர்தர் ராம்போ]], பிரான்சியக் கவிஞர் (பி. [[1854]])
*[[1938]] – [[முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்]], துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (பி. [[1881]])
*[[1977]] – [[தமிழ்வாணன்]], தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.[[1926]])
*[[1982]] – [[லியோனிட் பிரெஷ்னெவ்]], சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (பி. [[1906]])
*[[1995]] – [[கென் சரோ விவா]], நைஜீரிய எழுத்தாளர் (பி. [[1941]])
*[[2006]] – [[நடராஜா ரவிராஜ்]], இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. [[1962]])
*[[2013]] – [[புஷ்பா தங்கதுரை]], தமிழக எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1931]])
*[[2014]] – [[எம். எஸ். எஸ். பாண்டியன்]], சமூக ஆய்வாளர், பேராசிரியர்
*[[2014]] – [[சுந்தரம் சிறீஸ்கந்தராஜா]], இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதி (பி. [[1953]])
<!-- Do not add your people without Wikipedia articles to this list. No red links, please. -->
|