கோயம்புத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎மக்கள்தொகையியல் புள்ளிவிவரம்: Authority of india in Government of Tamil nadu in coimbatore district
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 120:
 
== மக்கள்தொகையியல் புள்ளிவிவரம் ==
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,<ref>{{GR|India}}</ref> கோவை நகராட்சிமாநகராட்சி எல்லைக்குள் மக்கள்தொகை 93018,23,882 <ref>[http://www.coimbatore.tn.nic.in/pdf/SHB001.pdf AREA, POPULATION, LITERATES, SC’S, ST’S – SEXWISE BY BLOCKS AND MUNICIPALITIES]. Coimbatore District. Retrieved 16 August 2009.</ref> .அண்மைய மதிப்பீடுகள் 15 இலக்கமாக (1.5 மில்லியன்) மதிப்பிடுகின்றன.<ref name=coimbatore1>[http://www.coimbatore.com/general.htm General information on Coimbatore]. Retrieved 16 August 2009.</ref> ஆண்கள் 52% பெண்கள் 48% உள்ளனர். கல்வியறிவு பெற்றோர் 78% ஆகத் தேசிய சராசரி 59.5%ஐவிடக் கூடுதலாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு விழுக்காடு 81% ஆகவும் பெண்களின் விழுக்காடு 74% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குக் குறைந்தவர் தொகை 11% ஆகும். இங்கு பேசப்படும் தமிழ் ''கொங்குதமிழ்'' என்ற தொன்மையான வழக்கு மொழியாகும்.
 
நகரின் பெரும்பான்மை மதத்தினராக [[இந்து]]க்கள் உள்ளனர். குறிப்பிடத்தக்க தொகையில் [[இசுலாம்|இசுலாமியரும்]] [[கிறித்தவம்|கிறித்தவர்களும்]] உள்ளனர். குறைந்த அளவில் [[சமணம்|சமணரும்]] [[சீக்கியர்|சீக்கியரும்]] அண்மைக்காலத்தில் குடிபெயர்ந்துள்ளனர். [[கொங்கு வேளாளர்]] [[கவுண்டர்]]கள்,[[நாயக்கர்]]கள் பெரும்பான்மையான இனத்தவர் ஆகும். பிற இனத்தவர்களில் [[விஜயநகரப் பேரரசு]] காலத்தில் குடிபெயர்ந்த நாயக்கர்கள் (நாயுடுக்கள்), செட்டியார்கள் முக்கியமானவர்களாவர். கேரளத்தின் [[பாலக்காடு]] மாவட்ட மலையாளிகளும் வட இந்திய மார்வாரிகளும் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது