நவம்பர் 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
* [[1921]] - [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] [[ஒளிமின் விளைவு|ஒளிமின் விளைவை]] விளக்கியமைக்காக [[இயற்பியல்|இயற்பியலுக்கான]] [[நோபல் பரிசு|நோபல் பரிசை]]ப் பெற்றார்.
* [[1937]] - [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகள் [[சீனா]]வின் [[ஷாங்காய்]] நகரைக் கைப்பற்றினர்.
* [[1938]] – [[நாசி]] [[இட்லர்|இட்லரின்ஹிட்லரின்]] யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக [[செருமனி]]யில் [[கிரிஸ்டல்நாக்ட்|கிறிஸ்டல் இரவு]] நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
* [[1953]] - [[கம்போடியா]], [[பிரான்ஸ்|பிரான்சி]]டம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1963]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது