நவம்பர் 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
* [[1967]] - [[நாசா]] நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 4]] விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
* [[1985]] - [[சதுரங்கம்|சதுரங்க]] உலகக்கிண்ணப் போட்டியில் [[காரி காஸ்பரொவ்]] [[அனத்தோலி கார்ப்பொவ்|அனத்தோலி கார்ப்பொவை]]த் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
* [[1989]] - [[பனிப்போர்]]: [[கம்யூனிசம்|கம்யூனிச]]க் [[கிழக்கு ஜேர்மனிஜெர்மனி]] [[பேர்லின் சுவர்|பேர்லின் சுவரை]]த் திறந்து விட்டதில் பலர் [[ஜெர்மனி|மேற்கு ஜேர்மனிஜெர்மனி]]க்குள் செல்ல ஆரம்பித்தனர்.
* [[1990]] - [[நேபாளம்|நேபாளத்தில்]] புதிய [[மக்களாட்சி]] அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1994]] - [[டார்ம்சிட்டாட்டியம்]] என்ற [[தனிமம்]] கண்டுபிடிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது