பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2,011:
 
25) P, Q அவற்றின் எறியப் பாதையின் அதி உயர் புள்ளியில் மோதுகின்றன. A வந்த இடத்துக்குத் திரும்புகின்றது; B நிலைக்குத்தாகக் கீழே விழுகின்றது. தூரம் AB ஐ x சார்பில் சரியாகக் குறிக்கும் விடை எது?
 
(A) மனித இதயத்தின் நெடுக்கு வெட்டு முகம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
 
1) A, B, C, D, E, F, I, J, K என்பவற்றைக் குறிக்க.
 
2) பின்வரும் குருதிக் கலன்கள் எவ் எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன?
1. ஒட்சிசன் இறக்கப்பட்ட குருதியை இதயத்தில் இருந்து எடுத்துச் செல்வது:
2. உடலின் இதயத்துக்குக் கீழான பகுதிகளிலிருந்து குருதியை இதயத்துக்கு எடுத்துச் செல்வது:
 
3) இதயத் தசைக்குக் குருதியை வழங்கும் குருதிக் கலன்களின் பெயர் யாது?
 
4) நீர் வினா (3) இல் கூறிய குருதிக் கலனில் குருதி ஒருங்கொட்டுவதால் ஏற்படும் நோய் நிலமை யாது?
 
5) சுகதேகி ஒருவரின் குருதி அமுக்கம் 120/80 mmHg ஆகும். இங்கு 120 mmHg அமுக்கமானது எவ் இதயவறையின்? எச் செயற்பாட்டினால்? ஏற்படுத்தப்படும் அமுக்கமாகும்
 
(B) மைய நரம்புத் தொகுதி மூளை, முண்ணாணால் ஆக்கப்பட்டுள்ளது.
 
1) மூளைய-முண்ணாண் பாய்பொருளினால் ஆற்றப்படும் பணிகள் 2 தருக.
 
2) நரம்புத்தொகுதியில் பினவருவனவன எவை?
1. கட்டமைப்பலகு 2. தொழிற்பாட்டலகு
 
3) அவசர நிலையின் போது முதலில் தொழிற்படுவது பரிவு நரம்புத் தொகுதியாகும். இதன் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் இரண்டைத் தருக.
 
4) பரிவு நரம்புத் தொகுதியின் தொழிலுக்கு உதவி செய்யும் அகஞ்சுரப்பி எது? இது பரிவுத் தொழிற்பாட்டில் சுரக்கும் ஓமோன் எது?
 
5) குருதியில் நீரின் அளவு குறையும் போது கபச் சுரப்பியினால் சுரக்கப்படும் ஓமோன் எது? இது எவ் அங்கத்தில் தொழிற்படும்?
 
 
1) வைரசுக்களில் பின்வரும் எந்த இயல்பை அவதானிக்க இயலாது?
1. உயிர்க்கலங்களுள் மட்டும் இனப்பெருக்கம் அடையும்.
2. நியூக்கிளிக் அமிலம் புரத உறையினால் போர்க்கப்பட்டிருக்கும்.
3. பாரம்பரியக் காரணியாக DNA அல்லது RNA ஐக் கொண்டிருக்கும்.
4. புன்னங்கங்களைக் கொண்டிருக்கும்.
 
2) இனிப்புச் சுவையற்ற ஒரு சக்கரைட்டு எது?
1. குளுக்கோசு 2. பிர்க்டோசு 3. கலக்ரோசு 4. மோல்டோசு
 
3) பின்வரும் எக் கனியத்தின் குறைபாட்டினால் இலை நரம்புகளிலும், நரம்புகளுக்கிடைப்பட்ட பிரதேசங்களிலும் வெண் பச்சை நோய் ஏற்படும்?
1. N 2. P 3. S 4. Ca
 
4) இரட்டை மென்சவ்வால் சூழப்பட்ட கலத்தின் வலு வீடு என அழைக்கப்படும் புன்னங்கம் எது?
1. பச்சையவுருமணி 2. கொல்கியுடல் 3. கரு 4. இழைமணி
 
5) பின்வருவனவற்றுள் தலைகீழான கூம்பகமாக ஒருபோதும் இருக்க முடியாதது எது?
1. எண்ணிக்கைக் கூம்பகம் 2. சக்திக் கூம்பகம் 3. திணிவுக் கூம்பகம் 4. எண் கூம்பகம்
 
6) வேரில் இருந்து புதிய தாவரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதது எது?
1. தென்னை 2. கறி வேப்பிலை 3. ஈரப்பலா 4. நந்தியாவட்டை
 
7) விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் சுற்றாடல் மாசடைதல் அதிகரித்துள்ளது. இதற்குப் பிரதான பங்களிப்பு செய்யும் காரணி பின்வருவனவற்றுள் எது?
1. அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை
2. தொழிற்சாலைக் கழிவுப் பொருட்கள்
3. இலத்திரனியல் கழிவுப் பொருட்கள்
4. வீட்டுக் கழிவுப் பொருட்கள்
 
8) கலன்கோள வடிதிரவத்தில் காணப்படாததும், குருதியில் காணப்படுவதுமான கூறு எது?
1. குளுக்கோசு 2. அமினோ அமிலங்கள் 3. குருதிக் கலங்கள் 4. யூரியா
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது