நவம்பர் 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1793]] - [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவகிறித்தவ]] மதகுரு [[வில்லியம் கேரி]] [[கல்கத்தா]] வந்து சேர்ந்தார்.
* [[1799]] - [[பிரெஞ்சுப் புரட்சி]] முடிவுக்கு வந்தது. [[நெப்போலியன் பொனபார்ட்]] [[பிரான்ஸ்|பிரான்சை]]த் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
* [[1872]] - [[மசாசுசெட்ஸ்]] மாநிலத்தில் [[பொஸ்டன்]] நகரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1887]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஹவாய்|ஹவாயின்அவாயின்]] [[பேர்ள் துறைமுகம்|பேர்ள் துறைமுகத்தின்]] உரிமையைப் பெற்றது.
* [[1888]] - [[கிழிப்பர் ஜேக்]] மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.
* [[1913]] - [[மகாத்மா காந்தி]] கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
* [[1921]] - [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] [[ஒளிமின் விளைவு|ஒளிமின் விளைவை]] விளக்கியமைக்காக [[இயற்பியல்|இயற்பியலுக்கான]] [[நோபல் பரிசு|நோபல் பரிசை]]ப் பெற்றார்.
* [[1937]] - [[ஜப்பான்|ஜப்பானியசப்பானிய]]ப் படைகள் [[சீனா]]வின் [[ஷாங்காய்]] நகரைக் கைப்பற்றினர்.
* [[1938]] – [[நாசி]] [[இட்லர்|ஹிட்லரின்இட்லரின்]] யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக [[செருமனி]]யில் [[கிரிஸ்டல்நாக்ட்|கிறிஸ்டல் இரவு]] நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
* [[1953]] - [[கம்போடியா]], [[பிரான்ஸ்|பிரான்சி]]டம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1963]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
வரிசை 17:
* [[1967]] - [[நாசா]] நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 4]] விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
* [[1985]] - [[சதுரங்கம்|சதுரங்க]] உலகக்கிண்ணப் போட்டியில் [[காரி காஸ்பரொவ்]] [[அனத்தோலி கார்ப்பொவ்|அனத்தோலி கார்ப்பொவை]]த் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
* [[1989]] - [[பனிப்போர்]]: [[கம்யூனிசம்|கம்யூனிச]]க் [[கிழக்கு ஜெர்மனிசெருமனி]] [[பேர்லின் சுவர்|பேர்லின்பெர்லின் சுவரை]]த் திறந்து விட்டதில் பலர் [[ஜெர்மனி|மேற்கு ஜெர்மனி]]க்குள் செல்ல ஆரம்பித்தனர்.
* [[1990]] - [[நேபாளம்|நேபாளத்தில்]] புதிய [[மக்களாட்சி]] அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1994]] - [[டார்ம்சிட்டாட்டியம்]] என்ற [[தனிமம்]] கண்டுபிடிக்கப்பட்டது.
வரிசை 55:
*[[2005]] – [[கே. ஆர். நாராயணன்]], இந்திய அரசியல்வாதி மற்றும் பத்தாவது [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] (பி. [[1920]])
*[[2006]] – [[வல்லிக்கண்ணன்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1920]])
*[[2011]] – [[ஹர் கோவிந்த் கொரானா]], இந்திய-அமெரிக்க [[மூலக்கூற்று உயிரியல்]] [[அறிவியலாளர்]]உயிரியலாளர் (பி. [[1922]])
*[[2015]] – [[சி. சரவணபவன்|சிற்பி]], ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. [[1933]])
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது