"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎நூலகங்கள்: கல்வி தலைப்பின் கீழ் மாற்றியமைக்கப்படுகிறது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎நூலகங்கள்: கல்வி தலைப்பின் கீழ் மாற்றியமைக்கப்படுகிறது.)
வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.
 
=== நூலகங்கள் ===
[[படிமம்:AnnaCentenaryLibrary.JPG|150px|thumb|right|அண்ணா நூற்றாண்டு நூலகம்]]
* சென்னையில் உள்ள [[கன்னிமரா பொது நூலகம்]] தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று. இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது.<ref>[http://www.connemarapubliclibrarychennai.com/History.htm கன்னிமரா பொது நூலகம்]</ref>
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441149" இருந்து மீள்விக்கப்பட்டது