"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎கலாசாரம்: - 'சமயங்கள்' என்னும் துணைப்பிரிவு சேர்க்கப்படுகிறது
(→‎நூலகங்கள்: கல்வி தலைப்பின் கீழ் மாற்றியமைக்கப்படுகிறது.)
(→‎கலாசாரம்: - 'சமயங்கள்' என்னும் துணைப்பிரிவு சேர்க்கப்படுகிறது)
 
[[அரிசி]] இங்கு பிரதான உணவாக இருக்கின்றது. பிரபலமான தெற்காசிய உணவான [[பிரியாணி]]யும், [[இட்லி]], [[வடை]], [[தோசை]] போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய [[நாகரிகம்|நாகரிகத்தின்]] பாதிப்பால் [[பீட்ஸா]], [[பர்கர்]] போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.
 
சென்னையில் மயிலை [[கபாலீஸ்வரர் கோயில்]], [[திருவல்லிக்கேணி]] [[பார்த்தசாரதி கோயில்]] மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல [[சென்னை கோயில்கள்|பழங்கால கோயில்கள்]] உள்ளன. [[திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்|திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்]], [[வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்|வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்]], [[மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்|மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்]], [[திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்|திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்]] என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சிலவும் இங்கு உள்ளன.
 
[[புனித ஜார்ஜ் கோட்டை]], [[ரிப்பன் கட்டிடம்]], [[சென்னை சென்ட்ரல்]] ரயில் நிலையம், [[அரசு அருங்காட்சியகம், சென்னை|எழும்பூர் அரசு அருங்காட்சியகம்]] போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்ப]] நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.
 
=== சமயங்கள் ===
சென்னையில் மயிலை [[கபாலீஸ்வரர் கோயில்]], [[திருவல்லிக்கேணி]] [[பார்த்தசாரதி கோயில்]] மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல [[சென்னை கோயில்கள்|பழங்கால கோயில்கள்]] உள்ளன. [[திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்|திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்]], [[வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்|வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்]], [[மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்|மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்]], [[திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்|திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்]] என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சிலவும் இங்கு உள்ளன.
 
== போக்குவரத்து ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441151" இருந்து மீள்விக்கப்பட்டது