"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

746 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎சமயங்கள்: - மதங்களின் புள்ளிவிபரம் சேர்க்கை
(→‎கலாசாரம்: - 'சமயங்கள்' என்னும் துணைப்பிரிவு சேர்க்கப்படுகிறது)
(→‎சமயங்கள்: - மதங்களின் புள்ளிவிபரம் சேர்க்கை)
 
=== சமயங்கள் ===
{| class="wikitable" align="right"
! colspan="9" | சென்னையில் மதங்களின் புள்ளிவிபரம் (%)
|-
! வருடம் !! [[இந்து சமயம்|இந்து]] !! [[இசுலாம்]] !! [[கிறிஸ்தவம்]] !! [[சைனம்]] !! [[பௌத்தம்]] !! [[சீக்கியம்]] !! மற்றவை !! குறிப்பிடவில்லை
|-
| 1951 || 81.6 || 9.9 || 7.8 || 0.4 || 0.07 || 0.07 || 0.09 || 0
|-
| 2001 || 81.3 || 9.4 || 7.6 || 1.1 || 0.04 || 0.06 || 0.23 || 0
|-
| 2011<ref>http://www.censusindia.gov.in/2011census/C-01/DDW33C-01%20MDDS.XLS</ref> || 80.7 || 9.4 || 7.7 || 1.11 || 0.06 || 0.06 || 0.03 || 0.82
|}
 
 
சென்னையில் மயிலை [[கபாலீஸ்வரர் கோயில்]], [[திருவல்லிக்கேணி]] [[பார்த்தசாரதி கோயில்]] மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல [[சென்னை கோயில்கள்|பழங்கால கோயில்கள்]] உள்ளன. [[திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்|திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்]], [[வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்|வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்]], [[மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்|மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்]], [[திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்|திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்]] என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சிலவும் இங்கு உள்ளன.
 
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441159" இருந்து மீள்விக்கப்பட்டது