1,25,607
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு category 683 இறப்புகள்) |
No edit summary |
||
{{Infobox Monarch
| name =முதலாம்
| title =உமய்யா கலீபா
| reign =680 – 683
| date of death =683
}}
'''முதலாம்
யாசித்தின் ஆட்சியில் இசுலாமிய படைகளுக்கு பல பின்னடைவுகள் ஏற்ப்பட்டன. பெர்பர்கள் எனப்படும் பழங்குடி சேனைகளிடம், வட ஆப்பிரிக்க பகுதிகளை இவரது ராணுவம் இழந்தது. இதன் மூலம் மத்திய தரைகடல் பகுதில் நிலவி வந்த இசுலாமிய மேலாதிக்க தனமும் கட்டுப்படுத்தப் பட்டது. தன்னை எதிர்த்த அப்துல்லா இப்னு சுபைர் என்பவரை சிறை பிடிக்க இவர் மேற்க்கொண்ட நடவடிக்கையின் போது [[புனித காபா]] சிறிது சேதமடைந்தது. இது போன்ற நடவடிக்கைகள் காரனமாக இவர் இசுலாமியர்களில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகினார்.
|