"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

343 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎சமயங்கள்: - விரிவாக்கம்
(→‎சமயங்கள்: - விரிவாக்கம்)
2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மற்ற தமிழ் நகரங்களைப்போல, சென்னை மாநகரிலும் இந்து மக்களின் எண்ணிக்கை அதிக அளவிலுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக, இசுலாமியம் மற்றும் கிறித்துவம் மேலோங்கிக் காணப்படுகிறது. இதை தவிர, சைணம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமயங்களும் உ ள்ளன.
 
சென்னையில் மயிலை [[கபாலீஸ்வரர் கோயில்]], [[திருவல்லிக்கேணி]] [[பார்த்தசாரதி கோயில்]] மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல [[சென்னை கோயில்கள்|பழங்கால கோயில்கள்]] உள்ளன. [[திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்|திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்]], [[வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்|வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்]], [[மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்|மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்]], [[திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்|திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்]] என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சிலவும் இங்கு உள்ளன.
 
தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேவாலயமாகும். சாந்தோம் அவர்கள், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராவர். சிலவும் இங்கு உள்ளன. இதை போர்சுக்கல் நாட்டை சார்ந்தவர்கள் எழுப்பியதாகக் கருதப்படுகிறது.
 
== போக்குவரத்து ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441164" இருந்து மீள்விக்கப்பட்டது