"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎போக்குவரத்து: - சாலை வழி போக்குவரத்து சேர்க்கை
(→‎சமயங்கள்: - விரிவாக்கம்)
(→‎போக்குவரத்து: - சாலை வழி போக்குவரத்து சேர்க்கை)
[[சென்னை புறநகர் இருப்புவழி]] நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - [[அரக்கோணம்]], சென்னை சென்ட்ரல் - [[கும்மிடிப்பூண்டி]], சென்னை கடற்கரை - [[தாம்பரம்]], [[தாம்பரம்]] – [[செங்கல்பட்டு]] ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - [[வேளச்சேரி]] மார்க்கத்தில் [[பறக்கும் ரயில்]] திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை [[சென்னை மெட்ரோ|மெட்ரோ ரயில்]] சேவை முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10.15 கி.மீ தூரத்திற்கும் பின்னர் இரண்டாம் கட்டமாக சின்னமலை - விமான நிலையம் இடையேயான 8.6 கி.மீ தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
 
=== சாலை வழி போக்குவரத்து ===
சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலை]]கள் சென்னையை [[கொல்கத்தா]], [[பெங்களூர்]], [[திருச்சி]], [[பாண்டிச்சேரி]], [[திருவள்ளூர்]] ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை [[கோயம்பேடு|கோயம்பேட்டில்]] உள்ள [[சென்னை புறநகர் பேருந்து நிலையம்]] ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.
[[படிமம்:Chennai Royapettah clock tower.jpg|thumb|சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகபேருந்து]]
 
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக [[மாநகரப் போக்குவரத்துக் கழகம்]] செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 [[பேருந்து]]கள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. [[மாநகரப் போக்குவரத்துக் கழகம்]] சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றது. இது தவிர பல்லாயிரக்கணக்கான [[ஆட்டோ]]க்களும், கால் டாக்ஸிக்களும் நகரத்தில் ஓடுகின்றன.
 
=== பேருந்து சேவைகள் ===
தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
 
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441165" இருந்து மீள்விக்கப்பட்டது