"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,315 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(→‎போக்குவரத்து: ஆகாய வழி, ரயில் வழி போக்குவரத்து சேர்க்கை)
== போக்குவரத்து ==
[[படிமம்:Chennai transportation map.png|thumb|right|150px|சென்னை போக்குவரத்து வரைபடம்]]
சென்னையில் ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாகவும், ரயில் மற்றும் சாலை வழியிலும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இந்திய நாட்டின் ரயில் அமைப்பு, சென்னையில் தான் தொடங்கியது எனக் கூறலாம். 1832ம் ஆண்டில் சென்னையில் முதல் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 1837ல் சரக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. 16 வருடங்களுக்கு பின்னர், முதல் நுகர்வோர் ரயில் பாதை தானேவில் அமைக்கப்படது.
1931ம் ஆண்டில், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
 
 
=== ஆகாய வழி போக்குவரத்து ===
சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் [[தென்கிழக்காசியா]], [[வளைகுடா நாடுகள்]], [[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] ஆகிய பகுதிகளுக்கும் நல்ல [[விமானம்|விமானப்]] போக்குவரத்து உண்டு. [[சென்னை விமான நிலையம்]], இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441172" இருந்து மீள்விக்கப்பட்டது