"சென்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

773 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎போக்குவரத்து: - விரிவாக்கம்
(→‎போக்குவரத்து: - விரிவாக்கம்)
சென்னையில் ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாகவும், ரயில் மற்றும் சாலை வழியிலும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இந்திய நாட்டின் ரயில் அமைப்பு, சென்னையில் தான் தொடங்கியது எனக் கூறலாம். 1832ம் ஆண்டில் சென்னையில் முதல் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 1837ல் சரக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. 16 வருடங்களுக்கு பின்னர், முதல் நுகர்வோர் ரயில் பாதை தானேவில் அமைக்கப்படது.
1931ம் ஆண்டில், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னைய்ல் சுமார் 65 ஆண்டுகள், டிராம்ஸ் போக்குவரத்து அமைப்பு இயங்கியது. பின்னர் 1950ல், ராஜகோபாலச்சாரி முதலமைச்சாராய் பணியாற்றியப் போது, டிராம்ஸ் போக்குவரத்து நிறுத்தப்படது.
 
2012ன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவுச் செய்யப்பட்டிருந்த்தது. பின்னர், 2016ல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கிவருகின்றன.
 
 
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441175" இருந்து மீள்விக்கப்பட்டது