இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இலங்கை தேர்தல்கள்
No edit summary
வரிசை 55:
தேர்தல்கள் 1947 ஆகத்து 23, 25, 26-29, செப்டம்பர் 1, 4, 6, 8-11, 13, 15, 16-18 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டன.<ref name="thinakaran">{{cite web | url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2015/08/09/?fn=p1508092 | title=இலங்கையில் நிகழ்ந்த முதலாவது பொதுத்தேர்தல்... | date=9 ஆகத்து 2015 | accessdate=9 ஆகத்து 2015}}</ref>
 
9 அரசியற் கட்சிகளின் சார்பாக 179 பேரும், 182 சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 361 பேர் போட்டியிட்டனர்.<ref name="thinakaran"/> [[பிரித்தானிய இலங்கை]]யில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பல முக்கிய அரசியல் தலைவர்கள் இத்தேர்தலில் பங்கெடுத்தனர். [[டி. எஸ். சேனநாயக்கா]] தலைமையிலான [[வலதுசாரி]]க் கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி]] முக்கிய கட்சியாக இருந்தது. எதிரணியில் [[லியோன் திரொட்ஸ்கி|திரொட்ஸ்கி]]யக் கட்சி [[லங்கா சமசமாஜக் கட்சி]], [[இந்திய போல்செவிக்-லெனினியக் கட்சி]], [[இலங்கை பொதுவுடமைக் கட்சி]], [[இலங்கை இந்தியக் காங்கிரஸ்]], மற்றும் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் [[வடக்கு மாகாணம், இலங்கை|வட]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணங்களில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] போட்டியிட்டது.
[[லியோன் திரொட்ஸ்கி|திரொட்ஸ்கி]]யக் கட்சி [[லங்கா சமசமாஜக் கட்சி]], [[இந்திய போல்செவிக்-லெனினியக் கட்சி]], [[இலங்கை பொதுவுடமைக் கட்சி]], [[இலங்கை இந்தியக் காங்கிரஸ்]], மற்றும் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் [[வடக்கு மாகாணம், இலங்கை|வட]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணங்களில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] போட்டியிட்டது.
 
[[புத்தளம்]] தொகுதியில் எஸ். எச். எம். இஸ்மாயில் (ஐதேக) போட்டியின்றித் தெரிவானதால், 94 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இவற்றில் [[கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி|கொழும்பு மத்தி]], [[அம்பலாங்கொடை]], [[கடுகண்ணாவை]], [[பதுளை]], [[பலாங்கொடை]] ஆகியவை பல உறுப்பினர்கள் கொண்ட தொகுதிகல்தொகுதிகள். இவ்விடங்களில் இருந்து மொத்தம் 11 பேர் தெரிவானார்கள்.<ref name="thinakaran"/>
 
==பின்னணி==
==முடிவுகள்==
[[டொனமூர் அரசியலமைப்பு|டொனமூர் அரசியல்]] சீர்திருத்த விசாரணைக் குழுவில் சிபார்சின்படி, 1931 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பு 1931 சூன் முதல் 1947 ஆகத்து வரை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் 1931 சூன் மாதத்திலும், 1936 மார்ச் மாதத்திலும் இரண்டு பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941 இல் நடைபெற வேண்டிய பொதுத்தேர்தல்கள் கைவிடப்பட்டன.<ref name="EN">{{cite news | title=நாடு கண்ட மூன்று தேர்தல்கள் | work=ஈழநாடு | date=12-12-1959 | accessdate=11 நவம்பர் 2017}}</ref>
டி. எஸ். சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெறாததால், தமிழ்ப் பகுதிகளில் 7 இடங்களைப் பெற்றுக் கொண்ட [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ் காங்கிரசு]]க் கட்சியினருடன் இணைந்து அரசு அமைத்தது. [[இலங்கை இந்திய காங்கிரஸ்]] மலையகத்தில் ஆறு இடங்களைக் கைப்பற்றியது.
 
இலங்கை முழுமையான விடுதலை பெறவில்லை, பதிலாக [[டொமினியன்]] அந்தஸ்தையே பெற்றது. நாட்டின் இராணுவ நிலைகள் [[பிரித்தானியா]]வின் கீழேயே இருந்தன. நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக [[ஆங்கிலம்|ஆங்கிலமே]] தொடர்ந்து இருந்து வந்தது.
 
==முடிவுகள்==
ஒரு உறுப்பினர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். ஏனைய 94 இடங்களுக்கும் 360 பேர் போட்டியிட்டனர்.<ref name="EN"/> கட்சி அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வருமாறு:
 
{| border="1" cellpadding="4" cellspacing="1" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; text-align:right; border-collapse: collapse; font-size: 95%;"
வரி 122 ⟶ 124:
|align=left colspan=6|மூலம்: [http://www.jpp.co.jp/lanka/gov/govd/govde/gov31e.htm இலங்கைத் தரவுகள்]<br><small>Some variation exists over the exact results.<br>1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.<br>2. [[புத்தளம்]] தொகுதி அங்கத்தவர் (எச். எஸ். இஸ்மயில், ஐதேக) போட்டியின்றித் தெரிவானதால் அங்கு தேர்தல் இடம்பெறவில்லை.
|}
 
டி. எஸ். சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெறாததால், தமிழ்ப் பகுதிகளில் 7 இடங்களைப் பெற்றுக் கொண்ட [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ் காங்கிரசு]]க் கட்சியினருடன் இணைந்து அரசு அமைத்தது. [[இலங்கை இந்திய காங்கிரஸ்]] மலையகத்தில் ஆறு இடங்களைக் கைப்பற்றியது.
 
[[மகாதேசாதிபதி (இலங்கை)|மகாதேசாதிபதி]]யால் நியமிக்கப்பட்ட 6 பேர் அடங்கலாக, மொத்தம் 101 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாயினர். இவர்களில் கிரியுள்ள தொகுதியில் இருந்து புளொரன்ஸ் சேனநாயக்க என்ற பெண் தெரிவானார்.<ref name="thinakaran"/>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_1947" இலிருந்து மீள்விக்கப்பட்டது