இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 60:
 
==பின்னணி==
[[டொனமூர் அரசியலமைப்பு|டொனமூர் அரசியல்]] சீர்திருத்த விசாரணைக் குழுவில் சிபார்சின்படி, 1931 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பு 1931 சூன் முதல் 1947 ஆகத்து வரை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் 1931 சூன் மாதத்திலும், 1936 மார்ச் மாதத்திலும் இரண்டு பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941 இல் நடைபெற வேண்டிய பொதுத்தேர்தல்கள் கைவிடப்பட்டன.<ref name="EN">{{cite news | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1959.12.12 | title=நாடு கண்ட மூன்று தேர்தல்கள் | work=ஈழநாடு | date=12-12-1959 | accessdate=11 நவம்பர் 2017}}</ref>
 
இலங்கை முழுமையான விடுதலை பெறவில்லை, பதிலாக [[டொமினியன்]] அந்தஸ்தையே பெற்றது. நாட்டின் இராணுவ நிலைகள் [[பிரித்தானியா]]வின் கீழேயே இருந்தன. நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக [[ஆங்கிலம்|ஆங்கிலமே]] தொடர்ந்து இருந்து வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_1947" இலிருந்து மீள்விக்கப்பட்டது