இரிச்சர்டு ஓவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1892 இறப்புகள் |
No edit summary |
||
வரிசை 29:
'''சர்.இரிச்சர்டு ஓவன்''' FRS KCB (ஆங்கிலம்:Sir Richard Owen) (20 [[சூலை]] [[1804]] – 18 [[திசம்பர்]] [[1892]]) என்ற ஆங்கிலேய அறிஞர் சிறந்த மருத்துவர், உயிரியலாளர், ஒப்பீட்டு உடற்கூற்றியலாளர், தொல்லுயிரியலாளர் ஆவார். 'டைனோசாரியா' (Dinosauria) என்ற சொல்லை உருவாக்கியவர். அச்சொல்லுக்கு 'கொடூர பல்லி அல்லது அதிபய ஊர்வன' என்று பொருள் கொள்ளலாம். [[சார்லஸ் டார்வின்]] நல்கிய 'இயற்கைத்தேர்வு பரிணாமக் கொள்கை'யை வெளிப்படையாக மறுத்துரைத்தவர். அவர் டார்வின் கூறியதைவிட, பரிணாமம் மிகவும் சிக்கல் நிறைந்தது என அறுதியிட்டார்.
[[பகுப்பு:பிரித்தானிய உயிரியலாளர்கள்]]
[[பகுப்பு:1804 பிறப்புகள்]]
[[பகுப்பு:1892 இறப்புகள்]]
|