சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 14 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 107:
1941 ல் ''சுதந்திர இந்திய மையம்'' என்ற அமைப்பை தொடங்கி ''ஆசாத்ஹிந்த்'' என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ''ஜனகனமன'' பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
 
[[ஜெர்மனி]], [[இத்தாலி]]யின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் [[ஜப்பான்]] செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் [[நீர்மூழ்கிக் கப்பல்]] மூலம் [[ஜப்பான்]] சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக [[ராஷ் பிஹாரி போஸ்|ராஷ் பிஹாரி போஸால்]] உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த [[இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும் [[காந்தியின் அகிம்சை]] வழி போராட்டத்தி விரும்பி சென்றமையால் இராணுவத்திற்க்கு சிலரே செல்ல நேர்ந்தது, தமிழகத்தில் [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]]அவர்களால் சுமார் 601000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
 
[[படிமம்:19430428 japanese submarine crew i-29.png|thumb|சப்பானிய நீர்மூழ்கி ஐ-29 இருந்த நீர்மூழ்கி ஓட்டுனர்கள் செருமன் நீர்மூழ்கி யு-180ஐ [[மடகாசுகர்|மடகாசுகின்]] தென் கிழக்கில் 300 சட்ட மைலில் சந்தித்துக் கொண்டபோது. முன்வரிசையில் வலப்பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ். திகதி: 28 ஏப்ரல் 1943]]
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது