டேக் ஆஃப் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + Clean Up
No edit summary
வரிசை 24:
| budget =<!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
}}
'''டேக் ஆஃப் (Take Off)''' என்பது 2017 ஆண்டு வெளியான  [[மலையாளம்|மலையாள]]  உயிர் போராட்டத் திரைப்படமாகும். ஈராக்கில் 2014 இல் நடந்த உள்நாட்டுப் போரில் கிர்குக் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றினர். இந்த நகரிலுள்ள அரசு மருத்துவமனைப் பணிக்காக சென்ற  இந்தியச் செவியர்களை அவர்கள்  சிறைப்பிடித்தனர் இதில் பெரும்பான்மை செவிலியர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இதை பின்னனியாக கொண்ட படம் இது.<ref>{{Cite news|last=Jayaram|last1=Jayaram|first1=Deepika|first=Deepika|date=27 January 2017|title=The trailer of ''Take Off'' is trending now|url=http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/the-trailer-of-take-off-is-trending-now/articleshow/56685942.cms|publisher=The Times of India|accessdate=26 February 2017}}</ref><ref>{{Cite news|last=Web Desk|last1=Web Desk|first1=Express|first=Express|date=17 January 2017|title=If you liked Akshay Kumar’s ''Airlift'', you will love ''Take Off'' trailer. Watch video|url=http://indianexpress.com/article/entertainment/malayalam/if-you-liked-akshay-kumars-airlift-you-will-love-take-off-trailer-watch-video-4483878/|publisher=The Indian Express|accessdate=25 February 2017}}</ref> இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயண்  ஆவார்,<ref>{{Cite news|last=Jayaram|last1=Jayaram|first1=Deepika|first=Deepika|date=27 February 2017|title=Mahesh Narayanan's directorial debut is titled Take Off|url=http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mahesh-narayanans-directorial-debut-is-titled-take-off/articleshow/55870085.cms|publisher=The Times of India|accessdate=26 February 2017}}</ref>  இப்படத்தில் [[பார்வதி மேனன்|பார்வதி]]  மற்றும் குஞ்சாக் போவன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்திரங்களில் நடித்தனர்.<ref>{{Cite news|last=Suresh|last1=Suresh|first1=Meera|first=Meera|date=21 February 2017|title=''Take Off'' is a thriller, but with emotions|url=http://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/feb/21/take-off-is-a-thriller-but-with-emotions-1572765.html|publisher=The New Indian Express|accessdate=25 February 2017}}</ref> டேக்  ஆஃபை மகேஷ் நாராயண் மற்றும் பி.வி.சஜிகுமார் ஆகியோர் எழுத்தில்,   அண்டோ ஜோசப், ஷெபின் போக்கர், மேகா ராஜேஷ் ஆகியோரின் தயாரிப்பில்  வெளிவந்தது. இந்தப் படத்தின் பல பகுதிகள் [[துபாய்]]<ref>{{cite news|last1=Sidhardhan|first1=Sanjith|title=Team ''Take Off'' to shoot final schedule in Dubai|url=http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/team-take-off-to-shoot-final-schedule-in-dubai/articleshow/55910635.cms|accessdate=26 February 2017|publisher=The Times of India|date=27 January 2017}}</ref>   மற்றும் கேரளத்தில் படமாக்கப்பட்டன. இப்படம்  2017 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாள் வெளியானது. படத்தில் நடித்த  திவாகர், பார்வதி ஆகியோரின்  நடிப்பு குறித்து  பாராட்டும் விதத்தில்  நேர்மறையான விமர்சனங்கள் வந்தன.</span><ref>{{Cite news|last=Sidhardhan|last1=Sidhardhan|first1=Sanjith|first=Sanjith|date=27 January 2017|title=Team ''Take Off'' to shoot final schedule in Dubai|url=http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/team-take-off-to-shoot-final-schedule-in-dubai/articleshow/55910635.cms|publisher=The Times of India|accessdate=26 February 2017}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
வரிசை 34:
 
== நடிகர்கள் ==
* [[பார்வதி மேனன்|பார்வதி]]  (சமீரா)
* குஞ்சாக் போவன்  (ஷாஹீத்)
* [[பகத் பாசில்]]  ( ஈராக்கில் இந்திய தூதர் மனோஜ்)
* திவ்யாபிரஹா  (ஜின்ஸி) 
* பிரகாஷ் பெலவாடி  (இந்திய தூதரக அதிகாரி)
*  அசிஃப் அலி (பைசல்)
*  பார்வதி டி (ஷாஹீத்தின் தாயார்)
*  அஞ்சலி அனீஷ் உபாசனா  (ஷாஹீத்தின் சகோதரி)
*  பிரேம் பிரகாஷ் (  ஜெயமோகன், கிரெசண்ட் குழு தலைமை நிர்வாக அதிகாரி)
*  பிரசாந்த் நாயர்
* ருக்சர்  ரகுமான்<br>
*  அலென்சியர் லீ லோபஸ் (சாமிராவின்  தந்தை)
*  தேவி அஜித் (டாக்டர் சூசன்னே)
* ஸ்ரீஜா தாஸ் (டெய்ஸி)<br>
*  விஷ்ணு பிரகாஷ் (சாமிராவின்  மாமா)
*  ஜோஜு ஜார்ஜ்,  ஒரு செவிலியரின் கணவர் 
* சித்தார்த் சிவா (மருத்துவர்)<br>
 
== வரவேற்பு ==
திரைப்படம் இடைவேளைக்குப் பிறகான இரண்டாவது பாதியில் திரில்லர் திரைப்படமாக மாறுகிறத.   இப்படத்தை நடிகர்  கமல் ஹாசன் உட்பட திரைப்படத்துறையினர் புகழ்ந்தனர்.  <ref>http://www.filmibeat.com/malayalam/news/2017/kamal-haasan-enjoyed-watching-take-off-258007.html</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டேக்_ஆஃப்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது