மரணவலி தணிப்புச் சிகிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
''' மரணவலி தணிப்புச் சிகிச்சை''' ('''Palliative care'''<ref>{{Cite web|url=http://www.cancer.gov/dictionary?CdrID=269448|title=NCI Dictionary of Cancer Terms|accessdate=15 July 2014}}</ref>  ) என்பது தீரா நோய்களால்  மரணத் தறுவாயை நெருங்கிய நோயாளிகளுக்கு அளிக்கப்படும்  சிறப்பு [[நலம் பேணல்|மருத்துவ பராமரிப்பு]] மற்றும் செவிலியர் கவனிப்பு ஆகியவைகொண்ட பல்நோக்கு மருத்துவ  அணுகுமுறை ஆகும். நோயாளிகளுக்கு ஏற்படும்  [[வலி]], [[மன  அழுத்தம்]],   [[நோய் உணர்குறி]] ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.   இந்தச்  சிகிச்சையின்  நோக்கம்  நோயாளி  மற்றும்  அவரது  குடும்பத்தின்  வாழ்க்கைத்  தரத்தை  மேம்படுத்துவதும்  ஆகும்.<ref>{{Cite journal|date=June 2007|title=The national agenda for quality palliative care: the National Consensus Project and the National Quality Forum|journal=J Pain Symptom Manage|volume=33|pages=737–44|pmid=17531914|PMID=17531914|doi=10.1016/j.jpainsymman.2007.02.024|DOI=10.1016/j.jpainsymman.2007.02.024}}</ref><ref>{{Cite web|url=http://www.getpalliativecare.org|title=Get Palliative Care|work=Get Palliative Care|accessdate=21 November 2014}}</ref>  2016 ஆம் ஆண்டின் சான்றுகள் இறப்பில் தரத்தின் முன்னேற்றத்தை ஆதரிக்கின்றன.<ref>{{Cite journal|last=Kavalieratos|last1=Kavalieratos|last2=Corbelli|last3=Zhang|last4=Dionne-Odom|last5=Ernecoff|last6=Hanmer|last7=Hoydich|last8=Ikejiani|last9=Klein-Fedyshin|first1=Dio|first=Dio|first2=Jennifer|first3=Di|first4=J. Nicholas|first5=Natalie C.|first6=Janel|first7=Zachariah P.|first8=Dara Z.|first9=Michele|date=22 November 2016|title=Association Between Palliative Care and Patient and Caregiver Outcomes|journal=JAMA|volume=316|issue=20|pages=2104|doi=10.1001/jama.2016.16840|DOI=10.1001/jama.2016.16840}}</ref>
 
மரணவலி தணிப்புச் சிகிச்சை என்பது நோயைக் குணப்படுத்தாது என்பதால், தோல்வியுற்ற மருத்துவ முறை என்று அதைப் பற்றி விமர்ச்சிக்கப்படுகிறது, இதற்கு மரணம் என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது. இறக்கும் நிலையில் உரிய ஆதரவைத் தரத் தவறுவதுதான் செயற்கையானது. இறக்கும் நிலையில் நோயாளிக்குத் தேவைப்படும் அரவணைப்பையும் மரணவலி தணிப்புச் சிகிச்சையையும் அளிக்கவேண்டியது மிக அவசியம் என்ற கூற்று உள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/article9739614.ece | title=மரணவலி தணிப்பும் அத்தியாவசியமான சிகிச்சையே! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சூன் 28 | accessdate=28 சூன் 2017 | author=பி.டி. ஜோதி தத்தா}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மரணவலி_தணிப்புச்_சிகிச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது