நவம்பர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
*[[1893]] – அன்றைய [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]வுக்கும் (தற்போதைய [[பாக்கித்தான்]]) [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானு]]க்கும் இடையேயான [[டூராண்ட் கோடு|எல்லைக்கோடு]] கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1905]] – [[நோர்வே]] மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
*[[1906]] – [[பாரிஸ்|பாரிசி]]ல் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்] [[வானூர்தி]] ஒன்றைப் பறக்கவிட்டார்.
*[[1918]] – [[ஆஸ்திரியா]] குடியரசாகியது.
*[[1927]] – [[மகாத்மா காந்தி]] [[இலங்கை]]க்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது