"சே. ப. இராமசுவாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பக்கம் சே. ப. இராமசுவாமி ஐயர்சே. ப. இராமசுவாமி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
சச்சிவோதமர் '''சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர்''' (நவம்பர் 12, 1879–செப்டம்பர் 26, 1966), '''சி. பி.''', '''சர் சி. பி.''' மற்றும் '''சி. பி. ராமசுவாமி''' என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்திய [[வழக்கறிஞர்]], [[அரசியல்வாதி]] மற்றும் [[ஆளுநர்]] ஆவார். இவர் 1920 இருந்து 1923 வ்ரைவரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் ([[அட்வகேட்-ஜெனரல்]]), 1923 இருந்து 1928 வ்ரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர், 1931 இருந்து 1936 வ்ரை இந்திய கவர்னர்-ஜெனரல் நிர்வாகக் குழுவின் சட்ட உறுப்பினர் மற்றும் 1936 இருந்து 1947 வரை [[திருவிதாங்கூர்]] சமஸ்தானத்தின் [[திவான்|திவானாக]] இருந்தார்.
 
== மேற்கோள்கள் ==
427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441927" இருந்து மீள்விக்கப்பட்டது