இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1359232 Addbot (talk) உடையது. (மின்)
POV
வரிசை 46:
|url=http://www.iimtrichy.ac.in/home/academics/programs/
|title=Programme Offered}}</ref>
 
== குறிப்புகள் ==
 
*ஐஐஎம் திருச்சி, ரோதக், ராஞ்சி மற்றும் ராய்பூர் ஆகிய மூன்று புதிய ஐ.ஐ.எம்களுடன் இணைந்து 2010 இல் தொடங்க இருந்தது என்றாலும், இது ஒரு முழு நேர இயக்குனருடனும் இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்து 400 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிள் மிகவும் தகுதி மற்றும் அனுபவம் உள்ள 12 பேர் முழு நேர ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதன்மையாக தொடங்கப்பட்டுள்ளது
 
*மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 60ஆக கட்டுப்படுத்த திட்டம் இருந்தது. ஆனால் கழகத்துக்கு கிட்டிய பெரும் வரவேற்பின் காரணமாக 73 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் உட்பட மொத்தம் 88 மாணவர்கள் 2011-2013 கல்வி ஆண்டுக்கான முதுகலை நிரல்கள் முதல் தொகுப்புக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சராசரி CAT மதிப்பெண், 94.69 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
*இரண்டு ஆண்டுகளில் மொத்த கட்டணமாக ரூ 10 லட்சம் வரை வாங்கப்படும்; இதனை மாணவர்கள் ஆறு தவணைகளாக கட்டலாம். பழைய ஐ.ஐ.எம்கள் கட்டணம் 13 - 16 லட்சம் ரூபாயும் புதிய ஐ.ஐ.எம்கள் 5-7 லட்சம் வரை கட்டணமாக வாங்குகின்றன.
 
*டாக்டர் பிரபுல்லா அக்னிஹோத்ரி வளாகத் தேர்வு, கூட்டு பயிற்சி, அறிவு பரிமாற்றம், சிறப்பு மாணவர்கள் வெளிநாட்டுக்கு சென்று தங்களது படைப்புகளை விளக்கக்காட்சி தர நிதியுதவி மற்றும் பிற கல்வி நோக்கங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்திற்குள் எடுக்கப்படும் என்று மாணவர்களுக்கு உறுதியளித்தார்.
 
==மேற்கோள்கள்==