இசுலாத்தின் புனித நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{வார்ப்புரு:இசுலாம்}}
'''இஸ்லாமியஇசுலாமிய புனித நூல்கள்''' என்பவை, [[முசுலிம்|முஸ்லிம்]]களின் நம்பிக்கையின் படி, [[இசுலாத்தில் கடவுள்|இறைவனால்]] பல்வேறு காலகட்டங்களில் [[நபி|இறைத்தூதர்களுக்கு]] வஹியின் மூலம் இறக்கப்பட்ட இறைவனின் சொற்களாகும். இவ்வேதங்களில், மனித வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் கூறப்பட்டுள்ளன. [[குர்ஆன்]], அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாகவும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.<ref>''கான்சைசு என்சைக்ளோபீடியா ஆபு இசுலாம்'' (ஆங்கிலம்), சைரில் கிளாசு, ''ஓலி புக்சு''</ref> குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாக இருப்பினும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை நம்புவதும் [[நம்பிக்கை அறிக்கை#இசுலாமிய நம்பிக்கை அறிக்கை|ஈமானில்]] ஒரு பகுதியாகும். குர்ஆனுக்கு முன் பல வேதங்கள் அருளப்பட்டு இருப்பினும், நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றது. அவை [[தவ்ராத்து|தவ்ராத்]] ([[மூசா நபி|மூஸாமூசா நபிக்கு]] அருளப்பட்டது), [[சபூர்]] ([[தாவூது நபி|தாவூது நபிக்கு]] அருளப்பட்டது), [[இன்சீல்|இன்ஜீல்]] ([[பைபிள்]]) ([[ஈசா நபி|ஈஸாஈசா நபிக்கு]] அருளப்பட்டது), மற்றும் குர்ஆன் (முஹம்மத் நபிக்கு அருளப்பட்டது)ஆகும்.
 
== முந்தைய வேதங்கள்==
வரிசை 6:
குர்ஆனில், அதற்கு முன்பு அருளப்பட்ட மூன்று வேதங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றது.
 
* [[தவ்ராத்து]] ([[தோரா]]) (''at-Taurāt''): தவ்ராத்து வேதமானது மூஸாமூசா நபிக்கு அருளப்பட்டதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.<ref>{{Cite quran|53|36|s=ns}}</ref> மூஸாமூசா மற்றும் அவரது சகோதரர் ஹாரூன்ஆரூண் (ஆரோன்) இருவரும் தவ்ராத்து வேதத்தை ''பனூ இஸராயில்இசுராயில்'' ([[இசுரயேலர்|இசுராயிலின் குழந்தைகள்]]) மக்களுக்கு போதித்து வந்தனர். [[யூதர்]]கள் தமது இறைத்தூதர்களின் அறிவுரைகளைப் பின்பற்றாமல் தம் மனம் போன போக்கில் தவ்ராத்தை திரித்ததாக குர்ஆன் குறிப்பிடுகிறது.<ref>{{Cite quran|5|44|s=ns}}</ref>
 
* [[சபூர்]] (''az-Zabur''): குர்ஆன் சபூர் வேதம் தாவூது நபிக்கு அருளப்பட்டதாக குறிக்கின்றது. இது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் [[திருப்பாடல்கள் (நூல்)]] ஆக திரித்த வடிவில் உள்ளது என இசுலாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.<ref>என்சைக்ளோபீடியா ஆபு இசுலாம், (ஆங்கிலம்) ''சாம்சு''</ref>
"https://ta.wikipedia.org/wiki/இசுலாத்தின்_புனித_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது