"முஸ்லிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
கா முகம்மது காசிம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(Just some words)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (கா முகம்மது காசிம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''இஸ்லாமியர்இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்|இஸ்லாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்றும், ''இறைவனிடம் சரணடைந்தவன்'' என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்<ref>[http://www.satyamargam.com/muslim]</ref>.
 
== இஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை ==
* இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென விசுவாசித்தல்.
 
== இஸ்லாமியர்களின்இசுலாமியர்களின் கடமைகள் ==
* கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
* [[தொழுகை]] -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
* [[ரமலான் நோன்பு|நோன்பு]] -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
* ஸக்காத்ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
* ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்
 
55,782

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2441999" இருந்து மீள்விக்கப்பட்டது