கீர்த்திப்பூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
| place = [[கீர்த்திப்பூர்]]
| result = கோர்க்காலிகள் வெற்றி
| combatant1 = [[நேவார் மக்கள்| நேவார்கள்]]
| combatant2 = [[கோர்க்கா நாடு]]
| commander1 = தனுவந்தர்
வரிசை 35:
[[File:Kirtipur, 1950 - 1955.jpg|thumb|இமயமலை பின்னணியில் கீர்த்திப்பூர்]]
 
'''கீர்த்திப்பூர் போர்''' ''(Battle of Kirtipur)'' [[நேபாளம்|நேபாளத்தை]] கோர்க்காலிகள் [[கோர்க்கா நாடு|கோர்க்கள்]] கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். காட்மாண்டு பள்ளத்தாக்கின் ஒரு முதன்மை நகரமான கீர்த்திப்பூரில் இப்போர் 1767 ஆம் ஆண்டு நடைபெற்றது. கீர்த்திப்பூர் அப்போது இலலித்பூர் என்ற பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. மதில்சுவரால் சூழப்பட்ட 800 வீடுகள் கொண்ட ஒரு நகரமாக உயர்ந்த மேல்பகுதியில் விரிந்திருந்தது<ref>{{cite web | last = Giuseppe| first = Father| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false| title = Account of the Kingdom of Nepal| work = Asiatick Researches| publisher = London: Vernor and Hood| year=1799| accessdate = 18 October 2012}} Page 308.</ref>
 
காட்மாண்டு பள்ளத்தாக்கின் நேவார்களுக்கும்[[நேவார் மக்கள்| நேவார் படைகளுக்கும்]], முற்றுகையிட்டிருந்த கோர்க்காலிகளுக்கும் [[கோர்க்கா நாடு|கோர்க்கா படையினரருக்கும்]] இடையில் இப்போர் நடைபெற்றது. நாடு பிடிக்கும் ஆசையில் பிரிதிவி நாராயண் சா மன்னர் தொடங்கிய போரில் கீர்த்திப்பூர் போர் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கோர்க்காலிகள் குறிப்பிட்டனர். நேவார்களின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கும், <ref>{{cite book | last = Kirkpatrick| first = Colonel| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false| title = An Account of the Kingdom of Nepaul| work = | publisher = London: William Miller| year=1811| accessdate = 16 October 2012}} Pages 381-385.</ref><ref>{{cite web | last = Giuseppe| first = Father| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false| title = Account of the Kingdom of Nepal| work = Asiatick Researches| publisher = London: Vernor and Hood| year=1799| accessdate = 16 October 2012}} Pages 316-319.</ref> காட்மாண்டு பள்ளத்தாக்கும் அதனுடன் இணைந்த பிற பகுதிகள் முழுவதும் பிரிதிவி நாராயண் சாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கும் இப்போரில் அடைந்த வெற்றி ஒரு முக்கிய காரணமாகும்.<ref>{{cite book |title= The Pundits: British Exploration Of Tibet And Central Asia |first= Derek J.|last= Waller |publisher= University Press of Kentucky |location= |year= 2004|isbn=978-0-8131-9100-3|pages= |page=171 |accessdate= |url=}}</ref>
 
== போர் காட்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கீர்த்திப்பூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது