தாது கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Correction
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Sanchi stupa.jpg|thumb|250px|அசோகா சக்கரவர்த்தியால் கி.மு.4 ஆம் நூற்றாண்டு நிறுவப்பட்ட சாஞ்சி தாது கோபுரம்]]
'''தாது கோபுரம்''' அல்லது '''தூபி''' ({{lang-en|stupa }}) எனப்படுவது உடல் எச்சங்களை அல்லது தாதுப்பொருட்களை வைத்து காட்டப்படும் சிறு குன்று போன்ற அல்லது அரைக்கோள அமைப்பைக் கொண்ட வழிபாட்டு நினைவுச்சின்னம் ஆகும். தாது கோபுரம், தூபி இரண்டு சொற்களும் ஒத்த கருத்துக் கொண்ட சொற்கள் ஆகும்.<ref>[https://www.britannica.com/topic/stupa Stupa]</ref>
 
தாது கோபுரம் எனப்படுவது புத்தரது சரீர எச்சங்கள், அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட வழிபாட்டு நிவுச்சின்னம் ஆகும். தூபி எனப்படுவது இந்து சமயம் மற்றும் பௌத்த ஆலயங்களின் மேலாக அமையும் கோபுரம் அல்லது உச்சி ஆகும் சமயத்தலைவர்களுக்கு அவரது எச்சங்கள், அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட எழுப்பும் நினைவுச் சின்னங்கள் தூபிகள் ஆகும்.
வரிசை 38:
 
== இதனையும் காண்க ==
* [[அடுக்குத் தூபி]]
* [[தூபி]]
* [[அடுக்குத் தூபி]]
* [[புத்த விகாரம்]]
* [[சைத்தியம்]]
* [[வட்டதாகே]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாது_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது