அங்காரா ஆறு (துருக்கி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
பைக்கால் ஏரியின் தென்மேற்குப் பகுதியில் உருவாகும் இந்த அங்காரா ஆறு, [[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்சுக்]] மற்றும் "பிராட்சுக்" (''Bratsk'') எனும் இரு மாநகரங்களின் வடபுறத்தில் பயணித்து, பிறகு இலிம் ஆற்றை (''Ilim River'') இணைத்துக்கொண்டு மேற்கு நோக்கி திரும்பி, சுற்றெல்கா (''Strelka'') அருகே யெனீசீ ஆற்றில் பாய்கிறது.<ref name=rusnet/> பைக்கால் ஏரியின் வடிகாலாக உள்ள இது, யெனீசி ஆற்றின் தலைவாசல் நீர்வீழ்ச்சியாகும்.<ref>https://www.britannica.com/place/Angara-River Angara River |RIVER, RUSSIA</ref> மேலும், இது முன்னாளில் '''கீழ் அங்காரா''' அல்லது '''நிஜ்யானயா அங்காரா''' (''Nizhnyaya Angara'') என்று அறியப்பட்டது. (மேல் அங்காராவிலிருந்து வேறுபட்டது)<ref>https://en.wikisource.org/wiki/Encyclop%C3%A6dia_Britannica,_Ninth_Edition/Upper_and_Lower_Angara</ref> இலிம் ஆற்றின் (''Ilim River'') சந்திக்கு கீழே உள்ள பகுதியை, முன்னாளில் "மேல் துங்குசுகா (''Upper Tunguska'') என அழைக்கப்பட்டது. (''[[உருசிய மொழி|உருசியம்]]: Верхняя Тунгуска, Verkhnyaya Tunguska, இது கீழ் துங்குசுகாவிலிருந்து வேறுபட்டது,'') மற்றும் இதுபோன்ற பெயர்களுடன் '''கீழ் துங்குசுகா''' எதிர்மறையானது.<ref>http://igras.ru/index.php?r=111&id=2301 ИНСТИТУТ ГЕОГРАФИИ РАН ПРИГЛАШАЕТ ПРИНЯТЬ УЧАСТИЕ В ТРЕТЬЕМ ВСЕРОССИЙСКОМ ГЕОГРАФИЧЕСКОМ ДИКТАНТЕ</ref>
 
லிஸ்ட்வியங்கா (''Listvyanka'') என்ற குடியிருப்பிற்கு அருகே பைக்கால் ஏரியை விட்டு வெளியேறும் இந்த அங்காரா ஆறு,(at {{coord|51.867|N|104.818|E}}) [[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்சுக் மாகாணத்தின்]] நகரங்களான இர்குத்சுக் (''Irkutsk''), அங்கார்சுக் (''Angarsk''), பிராட்சுக் (''Bratsk''), மற்றும் உத்ட்-இலிம்சுக் (''Ust-Ilimsk'') ஆகிய இடங்களில் உள்ள நகரங்களுக்கு [[வடக்கு|வடக்கே]] பாய்கிறது. அதன் பின்னர் [[மேற்கு]] நோக்கி திரும்பி, [[கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்|கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்தின்]] நிலப்பரப்பில் நுழைந்து, லெசொசிபிராக்கின் (''Lesosibirsk'') [[தென்மேற்கு|தென் மேற்கே]] (at {{coord|58.102|N|92.991|E}}, {{convert|40|km|mi}} உள்ள சுற்றேல்கா (''Strelka'') அருகே யெனிசியில் விழுகிறது.<ref>[https://www.britannica.com/place/Irkutsk-oblast-Russia Irkutsk OBLAST, RUSSIA]</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அங்காரா_ஆறு_(துருக்கி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது