பாலியல் இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 15:
உயிரியல் கூர்ப்புக் கொள்கைகள் முந்தைய பால்சாரா இனப்பெருக்கத்திலிருந்து பால்சார் இனப்பெருக்கம் உருவானதற்கு பல விளக்கங்கள் அளித்துள்ளன. [[கிளைப்பாட்டியல்|கிளைப்பாட்டின்]] தேர்வு அழுத்தம் காரணமாக — தனது கிளைப்பாட்டுத் தொகையில் மாறிவரும் சூழலுக்கேற்ப மிக விரைவாக மாற்றங்களை உண்டாக்கிட கருவுறா இனப்பெருக்கத்தினை விட விரைவான பால்சார் இனப்பெருக்கத்தின் வினைத்திறன்.மேலும் கிளைப்பாடு வேறொரு கிளைப்பாட்டுடன் மட்டுப்படுத்திய வளங்களுக்காகப் போராடும் வகையில் கூர்ப்பு மேம்பட பால்சார் இனப்பெருக்கம் உதவுகிறது.
[[Image:
==உசாத்துணைகள்==
|