நவம்பர் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
*[[1957]] – கோர்டன் கூல்ட் என்பவரால் [[லேசர்]] கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.
*[[1965]] – [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் [[பகாமாசு|பகாமசில்]] மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.
*[[1970]] – [[வங்காள தேசம்|கிழக்குப் பாகிஸ்தானில்]] இடம்பெற்ற மிகப் பெரும் [[சூறாவளி]]யில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).
*[[1971]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மரைனர் திட்டம்|மரைனர் 9]] விண்கப்பல் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளை சுற்றி வந்தது. இதுவே [[பூமி]]யை விட வேறொரு [[கோள்|கோளை]]ச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.
*[[1985]] – [[கொலம்பியா]]வில் நெவாடோ டெல் ரூஸ் என்ற [[எரிமலை]] வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது