கிரீடம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,011 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பாடல்கள்
சி (தானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்)
(பாடல்கள்)
 
குடும்பத்துடன் கோடியக்கரைக்குச் செல்லும் ராஜ்கிரண் அங்கு நடக்கும் ரவுடிகளின் அதிகாரத்தைக் கண்டு அதிர்கிறார். ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடிக்க வருகிறார்கள் அஜய்குமாரின் அடியாட்கள். இதைப் பார்த்து ஆவேசமாகும் அஜீத் அஜய்குமாரை அடித்து விடுகிறார். அப்பகுதி தாதாவாக அஜித்தை மக்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடிதடியில் ஈடுபட்டதன் மூலம் எங்கே தன் மகன் கிடைக்க இருக்கும் காவல்துறை வேலையை கோட்டை விட்டுவிடுவானோ என்று ராஜ்கிரண் பதறுகிறார். அந்தப் பதற்றம் அஜித் மீது கோபமாக மாறுகிறது. இதற்கிடையே அஜய்குமார் அஜித்தை பழி தீர்க்க முயலுகிறான்.
 
== பாடல்கள் ==
{{Infobox album | <!-- See Wikipedia:WikiProject_Albums -->
Name = கிரீடம்
| Type = [[இசை]]
| Artist = [[ஜி. வி. பிரகாஷ் குமார்]]
| Cover =
| Released = சூன் 2007
| Recorded =
| Genre = [[திரையிசைப் பாடல்கள்]]
| Length =
| Label = [[பிக் மியூசிக்]]
| Producer = ஜி. வி. பிரகாஷ் குமார்
| Reviews =
| Last album = ''[[ஓரம் போ]]''<br />(2007)
| This album = ''கிரீடம்''<br />(2007)
| Next album = ''[[பொல்லாதவன் (2007 திரைப்படம்)|பொல்லாதவன்]]''<br />(2007)
}}
 
ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு தீம் இசை கொண்ட இத்திரைப்படத்திற்கு [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] இசையமைத்திருந்தார்.
{{Tracklist
| extra_column = பாடகர்(கள்)
| title1 = அக்கம் பக்கம்&nbsp;
| extra1 = [[சாதனா சர்கம்]]
| length1 = 5:12
| title2 = விழியில் உன் விழியில்
| extra2 = [[சோனு நிகாம்]], [[சுவேதா மோகன்]]
| length2 = 4:38
| title3 = கனவெல்லாம்
| extra3 = [[பி. ஜெயச்சந்திரன்]], [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]]
| length3 = 5:10
| title4 = கண்ணீர் துளியே
| extra4 = [[விஜய் யேசுதாஸ்]]
| length4 = 5:20
| title5 = விளையாடு விளையாடு
| extra5 = [[சங்கர் மகாதேவன்]]
| length5 = 4:09
| title6 = கிரீடம் இசை
| extra6 = இசை
| length6 = 4:25
}}
 
{{ஏ. எல். விஜய் இயக்கியுள்ள திரைப்படங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442379" இருந்து மீள்விக்கப்பட்டது