இராமநாதபுரம் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
 
{{Infobox Former Country
| image_flag =
வரி 26 ⟶ 25:
|title_leader = மன்னர்
}}
 
 
[[படிமம்:Ramanathapuram 1784 a.jpg|thumb|right|px|300px||[[இராமநாதபுரம் அரண்மனை]]யின் முகப்புத் தோற்றம்]]
[[File:S-TN-44.jpg|thumb|right|300px|இரகுநாத கிழவன் சேதுபதி கட்டிய [[இராமலிங்க விலாசம்]]]]
[[Image:Bhaskara Sethupathy of Ramnad.jpg|thumb|right|300px|பாஸ்கர சேதுபதி (1889–1903)]]
[[File:Kilavan Sethupathi.JPG|thumb|right|250px|இரகுநாத கிழவன் சேதுபதி (1659-1670)]]
 
'''இராமநாதபுரம் சமஸ்தானம்''' அல்லது '''ராம நாடு''' (Ramnad Estate) என்பது, [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுர மாவட்டத்தை]] உள்ளடக்கிய பகுதிகளாகும்.
 
'''சேது''' என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் [[இராமநாதபுர சேதுபதிகள்|சேதுபதி]] எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். ''சேது'' எனில் '''சேது சமுத்திரம்''' என்னும் கடல் பகுதி, ''பதி'' எனில் காவலர் எனப்பொருள்படும். சேது சமுத்திர பகுதியை காக்கும் சேதுபதிகளாக இலங்கை மன்னர்களும், யாதவர்களும், நாயக்கர்களும் இருந்துள்ளனர். சேதுபதிகளா இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் '''சேதுகாவலர்கள்''' என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள்.
<ref name="sethupathi_tondaimans">{{cite web|url=http://www.tamilnadu.ind.in/tamilnadu_history/sethupathis_thondaimans/sethupathis.php|title=Sethupathi Tondaimans|work=The History of Tamil Nadu}}</ref><ref name="holdersofhistory">{{cite web|title=Holder of History:The Ramnad Sethupathis|url=http://www.highbeam.com/doc/1P3-1518390491.html|publisher=High Beam}}</ref><ref name="bridgeofram">{{cite web|title=Sethupathi Dynasty of Ramnad - Guardians of Rama Sethu|url=http://www.bridgeofram.com/2008/02/sethupathi-dynasty-of-ramnad-guardians.html|publisher= Bridge of Ram}}</ref>
 
வரி 101 ⟶ 97:
== மேற்கோள்கள் ==
* {{cite book | title=The Imperial Gazetteer of India| year=1908| pages=177–179| publisher=Clarendon Press|ref=Imperial Gazetteer}}
 
 
[[பகுப்பு:பிரித்தானிய இந்தியா]]
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுரம்_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது