மானிப்பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
 
==வழிபாட்டு இடங்கள்==
மானிப்பாயில் இந்துமதத்தவரே அதிகம் வாழுகின்றனர்
மானிப்பாய் [[கிறிஸ்தவம்|கிறித்தவரின்]] சமயப் பிரசார மையமாக இருந்து வந்ததால் இங்கே அச் சமயத்தவரின் புனித பேதுரு பவுல் ஆலயம், அங்கிலிக்கன் திருச்சபை தேவாலயம் உட்படப் தேவாலயங்கள் பல காணப்படுகின்றன.
 
தவிர பல [[இந்து]]க் [[கோயில்]]களும் இங்கே உள்ளன. தென் இந்தியக் கட்டடக் கலை சிற்ப வடிவமைப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட [[மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில்]] மிகவும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது மட்டுமல்லாது மானிப்பாயில் இருந்து வடக்கே அமைந்துள்ள [[சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்]] பழைமை வாய்ந்த வரலாற்று ரீதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாக விளங்குகின்றது.
 
மானிப்பாய் [[கிறிஸ்தவம்|கிறித்தவரின்]] திருச்சபை தேவாலயம் காணப்படுகின்றது
 
==விளையாட்டு==
"https://ta.wikipedia.org/wiki/மானிப்பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது