பிரம்மச்சர்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
முதல் நிலையான பிரம்மச்சரியத்தில் மாணவனுக்கு (சீடனுக்கு) பணிவு, மன அடக்கம், புலனடக்கம் கொண்ட பருவம்.
[[குருகுலம்|குரு குல]] மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது. [[குரு|குருவின்]] இல்லத்திலேயே
இருந்து [[வேதம்|வேதங்களையும்]], [[வேதாங்கங்கள்|வேதாங்தங்களையும்]] மற்றும் [[உபவேதங்கள்|உபவேதங்களையும்]] கற்றுக் கொள்கிறான்.<ref>[http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section44.html பிரம்மச்சரியத்தின் படிநிலைகள்]</ref>
அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான். மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை [[குரு|குருதேவருக்கு]] [[குரு தட்சணை|தட்சணை]] வழங்கி விடைபெறுகிறான். குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமமான [[கிரகஸ்தம்]] செல்ல ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.
மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை
[[குரு|குருதேவருக்கு]] [[குரு தட்சணை|தட்சணை]] வழங்கி விடைபெறுகிறான்.
குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமமான [[கிரகஸ்தம்]] செல்ல
ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==இதனையும் காண்க==
* [[குருகுலம்]]
* [[குரு தட்சணை]]
* [[குரு பூர்ணிமா]]
* [[கிரகஸ்தம்]]
* [[வானப்பிரஸ்தம்]]
* [[சந்நியாசம்]]
* [[குருகுலம்]]
* [[குரு தட்சணை]]
* [[குரு பூர்ணிமா]]
==மேற்கோள்கள்==
<references/>
 
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மச்சர்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது