"லும்பினி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[File:Lumbini - Excavated Buildings, Lumbini (9241388221).jpg|thumb|left| [[கௌதம புத்தர்]] பிறந்த இடம், [[யுனெஸ்கோ]]வால் அறிவிக்கப்பட்ட, [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரிய சின்னங்களில்]] ஒன்று]]
 
'''லும்பினி''',{{lang|sa|लुम्बिनी}} {{Audio|Lumbini audio.ogg|listen}}, "விரும்பத்தகுந்த") [[நேபாளம்|நேபாள]] நாட்டின் [[கபிலவஸ்து]] மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத யாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி [[மாயா|மாயாதேவி]], சித்தார்த்தன் எனும் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரைப்]] பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.
 
புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் [[குசிநகர்]], [[மகாபோதி கோயில், புத்த காயா|புத்த காயா]], [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]], [[சாரநாத்]] என்பனவாகும். லும்பினி [[இமய மலை]] அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் [[கபிலவஸ்து]] நகரில் இருந்து 25 [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது.
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442472" இருந்து மீள்விக்கப்பட்டது