மையநோக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விசைகள்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''மையநோக்கு விசை''' (''centripetal force'') என்பது ஓர் உடலை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் [[விசை]]யாகும். அதன் திசை எப்பொழுதும் உடலின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாக, வளைவுப் பாதையின் கணநிலை மையத்தினூடு செல்வதாக இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.
 
எளிமையாக கூறுவதாயின் மையநோக்கு விசையென்பது சீரான வேகத்தில் இயங்கும் பொருளை வட்டப்பாதையில் வைத்திருக்கும் அதன் ஆரையின்ஆரத்தின் வழியே வட்டத்தின் மையத்தினை நோக்கியிருக்கும் விசை எனலாம்.
 
==சமன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/மையநோக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது