இசுலாத்தின் புனித நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{வார்ப்புரு:இசுலாம்}}
'''இசுலாமிய புனித நூல்கள்''' என்பவை, [[முசுலிம்]]களின் நம்பிக்கையின் படி, [[இசுலாத்தில் கடவுள்|இறைவனால்]] பல்வேறு காலகட்டங்களில் [[நபி|இறைத்தூதர்களுக்கு]] வஹியின் மூலம் இறக்கப்பட்ட இறைவனின் சொற்களாகும். இவ்வேதங்களில், மனித வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் கூறப்பட்டுள்ளன. [[குர்ஆன்]], அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாகவும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.<ref>''கான்சைசு என்சைக்ளோபீடியா ஆபு இசுலாம்'' (ஆங்கிலம்), சைரில் கிளாசு, ''ஓலி புக்சு''</ref> குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாக இருப்பினும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை நம்புவதும் [[நம்பிக்கை அறிக்கை#இசுலாமிய நம்பிக்கை அறிக்கை|ஈமானில்]] ஒரு பகுதியாகும். குர்ஆனுக்கு முன் பல வேதங்கள் அருளப்பட்டு இருப்பினும், நான்குமுக்கியமானவை வேதங்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றதுமூன்றாகும். அவை [[தவ்ராத்துதவ்ராத்]] ([[மூசா நபி|மூசா நபிக்கு]] அருளப்பட்டது), [[சபூர்]] ([[தாவூது நபி|தாவூது நபிக்கு]] அருளப்பட்டது), [[இன்சீல்]] ([[பைபிள்]]) ([[ஈசா நபி|ஈசா நபிக்கு]] அருளப்பட்டது), மற்றும் குர்ஆன்இறுதியாக ஆகும்திருக்குரான்.
 
== முந்தைய வேதங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாத்தின்_புனித_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது