"இசுலாத்தின் புனித நூல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

91 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
குர்ஆனில், அதற்கு முன்பு அருளப்பட்ட மூன்று வேதங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றது.
 
* [[தவ்ராத்துதவ்ராத்]] ([[தோரா]]) (''at-Taurāt''): தவ்ராத்துதவ்ராத் வேதம் வேதமானது மூசா நபிக்கு அருளப்பட்டதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.<ref>{{Cite quran|53|36|s=ns}}</ref> மூசா மற்றும் அவரது சகோதரர் ஆரூண்ஹாருன் (ஆரோன்) இருவரும் தவ்ராத்துதவ்ராத் வேதத்தை ''பனூ இசுராயில்'' ([[இசுரயேலர்|இசுராயிலின் குழந்தைகள்]]) மக்களுக்கு போதித்து வந்தனர். [[யூதர்]]கள் தமது இறைத்தூதர்களின் அறிவுரைகளைப் பின்பற்றாமல் தம் மனம் போன போக்கில் தவ்ராத்தை திரித்ததாக குர்ஆன் குறிப்பிடுகிறது.<ref>{{Cite quran|5|44|s=ns}}</ref>
 
* [[சபூர்]] (''az-Zabur''): குர்ஆன், சபூர் வேதம் தாவூது நபிக்கு அருளப்பட்டதாக குறிக்கின்றது. இது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் [[திருப்பாடல்கள் (நூல்)]] ஆக திரித்த வடிவில் உள்ளது என இசுலாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.<ref>என்சைக்ளோபீடியா ஆபு இசுலாம், (ஆங்கிலம்) ''சாம்சு''</ref>
 
* [[இன்சீல்]] (''al-Injeel''): இன்சீல் வேதம் ஈசா நபிக்கு அருளப்பட்டதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. சில அறியாத இசுலாமியர்கள் இன்சீல் என்பது விவிலியத்தின் [[புதிய ஏற்பாடு]] முழுவதையும் குறிப்பதாக கருதுகின்றனர். ஆனால், இன்சீல் என்பது அல்லாஹ்வால் ஈசா நபிக்கு (இயேசு) அருளப்பட்ட நற்செய்தியை மட்டுமே குறிப்பிடுகின்றது.<ref>அப்துல்லா யூசுபு அலி, ''ஓலி குர்ஆன்: இடெக்சுடு, இடிரான்சிலேச்ன் அண்டு கமண்டெரி'', (ஆங்கிலம்) அப்பெனடிக்சு: ''ஆன் தி இன்சில்''</ref> அது மட்டுமன்றி இசுலாமிய நம்பிக்கைகளின் படி, இன்சீல் வேதமானது குர்ஆனைப் போன்று உலக மக்கள் அனைவருக்கும் அருளப்படாமல் இசுராயிலின் மக்களுக்கு மட்டுமே அருளப்பட்டதாகும். தற்போதைய [[விவிலியத் திருமுறை நூல்கள்]], இயேசு மற்றும் சீடர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமே கூறுகின்றது. அது அல்லாஹ்வால் ஈசா நபிக்கு அருளப்பட்ட ஒற்றை நூலான இன்சீலில் இருந்து முற்றிலும் வேறானது என இசுலாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>என்சைக்ளோபீடியா ஆபு இசுலாம், (ஆங்கிலம்) ''இன்சில்''</ref>
 
==உசாத்துணைகள்==
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442526" இருந்து மீள்விக்கப்பட்டது