தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 14:
'''முதலாம் யசீத்''' (''Yazid I'', [[அரபு மொழி|அரபி]]: يزيد بن معاوية بن أبي سفيان), [[முதலாம் முஆவியா]]வின் மகனும், [[உமய்யா கலீபகம்|உமைய்யா கலீபகத்தின்]] இரண்டாவது [[கலிபா|கலீபா]]வும் ஆவார். [[யூலை]] 23, 645ல் பிறந்தார். தாயார் பெயர் மைசூன். இவர் தனது தந்தையின் மரணத்திற்க்குப் பின் 680ல் அடுத்த கலீபாவாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இவரின் தலைமையை ஏற்க மறுத்த [[அலீ|கலீபா அலீயின்]] மகனும், [[முகம்மது நபி]]யின் பேரனுமாகிய [[உசேன்|உசேனை]] கொலை செய்ய உத்திரவிட்டார். இதன் படி கர்பலா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் உசேன் கொல்லப்பட்டார். இசுலாத்தின் [[சன்னி இசுலாம்|சன்னி]] மற்றும் [[சியா முசுலிம்|சியா]] பிரிவின் காரணிகளில் இந்த போர் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த யாசித், 683ல் இறந்தார். இறக்கும் பொழுது யாசித்தின் வயது 38 மட்டுமே.
யாசித்தின் ஆட்சியில் இசுலாமிய படைகளுக்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டன. பெர்பர்கள் எனப்படும் பழங்குடி சேனைகளிடம், வட ஆப்பிரிக்க பகுதிகளை இவரது ராணுவம் இழந்தது. இதன் மூலம் மத்திய தரைகடல் பகுதில் நிலவி வந்த இசுலாமிய மேலாதிக்க தனமும் கட்டுப்படுத்தப் பட்டது. தன்னை எதிர்த்த அப்துல்லா இப்னு சுபைர் என்பவரை சிறை பிடிக்க இவர்
இவரின் மறைவுக்கு பின்பு, இவரது மகன் [[இரண்டாம் முஆவியா]] அடுத்த கலீபாவாக ஆட்சி பொறுப்பேற்றார்.
|